எஸ். பி. எல். தனலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
சிNo edit summary
வரிசை 16:
| homepage =
| notable role =
| relatives =[[டி. ஆர். ராஜகுமாரி]]<ref name=PT>{{Cite book |author=பா. தீனதயாளன் |date=11 சனவரி 2016 |title=டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீல்! |url=https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/jan/09/1.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-1255893.html |publisher=தினமணி }}</ref>
}}
'''எஸ். பி. எல். தனலட்சுமி''' பழம்பெரும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தனலட்சுமி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். தாயார் பெயர் சங்கீதம் குஜலாம்பாள். இவருக்கு ஐந்தாவதும், கடைசியாகவும் பிறந்தவர் தனலட்சுமி. உமையாள்புரம் கல்யாணராம ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.<ref name=NM/> [[வீணை]] வாசிக்கவும் கற்றுக் கொண்டார். கதாகாலட்சேபமும் செய்து வந்தார்.<ref name=NM>{{cite book |last=கோபால் |first=பி. ஆர். எஸ். |date= நவம்பர் 1949 |title= நட்சத்திர மாலை |url= |location=இராயப்பேட்டை, சென்னை |publisher=பேசும் படம்}}</ref> தனலட்சுமி நடிகை [[டி. ஆர். ராஜகுமாரி]]யின் சித்தி ஆவார்.<ref name=PT>
 
1935 [[சென்னை]]யில் ஆரம்பிக்கப்பட்ட நெசனல் மூவிடோன் கலையகத்தின் முதல் படமான ''[[பார்வதி கல்யாணம் (திரைப்படம்)|பார்வதி கல்யாணம்]]'' திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்களைத் தேடி அதன் நிறுவனர் மாணிக்கம் செட்டியார் தஞ்சாவூர் வந்த போது, தமது படத்தில் பார்வதியாக நடிக்க தனலட்சுமியைத் தேர்ந்தெடுத்தார். 1936 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.<ref name=NM/> அதனைத் தொடர்ந்து [[பி. கே. ராஜா சாண்டோ]]வின் இயக்கத்தில் ''[[வசந்தசேனா (திரைப்படம்)|வசந்தசேனா]]'' படத்தில் நடித்தார். அதன் பின்னர் ''[[சௌபாக்யவதி (1939 திரைப்படம்)|சௌபாக்கியவதி]]'' (1939) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த ''[[காளமேகம் (திரைப்படம்)|காளமேகம்]]'' படத்தில் மோகனாங்கியாகவும், ''தேச பக்தி'' படத்தில் கலாவதி என்ற பாத்திரத்திலும் நடித்தார். ஆனாலும் இவ்விரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை.<ref name=NM/>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._எல்._தனலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது