பாரசீக வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[படிமம்:Persian Gulf map.png|300px|right|thumb|பாரசீக வளைகுடாவின் வரைபடம். [[ஈரான் வளைகுடா]] [[அரேபியக் கடல்|அரேபியக் கடலுக்கு]] செல்லுகிறது. [[:Image:MiddleEast.png|மத்தியகிழக்கின் பெரும் வரைபடத்தில்]] இருந்து.]]
'''பாரசீக வளைகுடா''' அல்ல‌து '''அரேபிய வளைகுடா''', தென்மேற்கு ஆசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலின் நீட்சியாக ஈரானுக்கும் அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு [[வளைகுடா]] ஆகும். இது ஓமான் வளைகுடாவின் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் (பாரசீகம்) அராபியத் [[தீவக்குறை]]க்கும் இடையே அமைந்துள்ளது.<ref>[https://www.nationsonline.org/oneworld/map/Persian-Gulf-Map.htm Persian Gulf, Middle East]</ref>
 
பாரசீக வளைகுடாவின் இயற்கைச் சூழல், மிகவும் வளம் பொருந்தியது. சிறந்த மீன்பிடிப் பகுதிகள், விரிந்து பரந்த [[பவளப் பாறைகள்]], பெருமளவு [[முத்துச்சிப்பி]]கள் என்பவற்றைக் கொண்டு விளங்கும் இது, அளவுக்கதிகமான [[தொழில்மயமாக்கம்]] மற்றும் அண்மைக்காலத்தில் இப்பகுதியில் நிகழ்ந்த போர்களினால் ஏற்பட்ட எண்ணைக் கசிவுகளினாலும் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.
 
[[ஈரான் – ஈராக் போர்]], பாரசீக வளைகுடாப் போர் போன்ற போர்க் காலங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இக்குடாக்கடல் இருந்தது.
==மேற்கோள்கள்==
<references/>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது