வயல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வலசை
வரிசை 2:
* ''A. a. septimus'' - Gavrilenko, 1954|range_map=Acrocephalus agricola distribution map.png}}
 
'''வயல் கதிர்க்குருவி''' [Paddyfield warbler (''Acrocephalus agricola'')] என்பது தென்கிழக்கு [[ஐரோப்பா|ஐரோப்பாவிலும்]] மைய யுரேசியாவிலும் [[இனப்பெருக்கம்]] செய்து தெற்காசியப் பகுதிகளுக்கு [[வலசை போதல்|வலசை போகும்]]<ref>Shirihai, H. & Svensson, L. (2018). ''Handbook of Western Palearctic Birds – Vol I''. p. 443</ref> [[சிட்டுக்குருவி|சிட்டுக்குருவியை]] விட அளவில் சிறிய கதிர்க்குருவி ஆகும்.
 
== உடலமைப்பும் கள அடையாளங்களும் ==
அளவில் [[சிட்டுக்குருவி|சிட்டுக்குருவியை]] விடச் சிறியது (12 முதல் 14 cm அளவுடையதுநீளம்). தெளிவான வெண்புருவம் கண்ணிற்குப் பின் வரை செல்லும்; புருவத்தின் இருமருங்கிலும், அதாவது, புருவத்திற்கு மேலே தெளிவற்ற கருங்கோடும் கீழே அடர் கருங்கீற்றும் காணப்படும்.
 
== வலசை ==
இந்தியாவிற்கு வலசை வரும் வயல் கதிர்குருவிகள் அதன் பல பகுதிகளிலும் பரவலாக, ஆனால் அரிதாகவே தென்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சாவூரை ஒட்டிய பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன<ref>{{Cite web|url=https://ebird.org/map/padwar1?neg=true&env.minX=43.285339315732585&env.minY=-3.913574627034825&env.maxX=140.84393306573259&env.maxY=37.120910060082295&zh=true&gp=false&ev=Z&mr=on&bmo=12&emo=2&yr=all&byr=1900&eyr=2021|title=ebird - distribution map|access-date=04 July 2021}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வயல்_கதிர்க்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது