பெ. பழனியப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
வரிசை 1:
'''பெ. பழனியப்பன்''' (''P. Palaniappan'') என்பவர் ஓர் [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] ஆவார். இவர் [[தர்மபுரி மாவட்டம்|தரும்புரி மாவட்டம்]] [[பாப்பிரெட்டிப்பட்டி|பாப்பிரெட்டிப்பட்டிக்கு]] அருகிலுள்ள மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1980 இல் [[அ.தி.மு.க.]] வில் இணைந்த பழனியப்பன் கிளைச் செயலாளராகி, பின் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2001-2006 காலகட்டத்தில் [[மொரப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|மொரப்பூர்]] தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011 இல் [[பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|பாப்பிரெட்டிப்பட்டி]] தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref> தமிழக அரசின் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் .<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு}}</ref> இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சியை சார்ந்தவர். பின்னர் அதிமுக வில் இருந்து விலகி தினகரன் அமமுக வில் இணைந்தார் அக்கட்சியின் துனை பாெதுச்செயலாளாராக உள்ளார்.[[அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்|அமமுக]] வில் இருந்து விலகி திமுக கட்சித் தலைவர் [[மு. க. ஸ்டாலின்]] முன்னிலையில், 3 சூலை 2021 அன்று அவர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்தார்.<ref>{{Cite book |date=3 july 2021 |title=Key AMMK leader Palaniappan joins DMK in presence of Stalin |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/04/key-ammk-leader-palaniappan-joins-dmk-in-presence-of-stalin-2325260.html |publisher=The New Indian Express}}</ref>
 
== பள்ளிக் கல்வி அமைச்சர் ==
"https://ta.wikipedia.org/wiki/பெ._பழனியப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது