பிலிஸ்தியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Phoenicia map-en.svg|thumb|கிமு 1,200 முதல் கிமு 539 முடிய பிலிஸ்தியர்கள் ஆண்ட [[போனீசியா]] பகுதி (பச்சை நிறம்)]]
 
'''பிலிஸ்தியர்கள்''' அல்லது '''பெலஸ்தியர்கள்''' (Philistine) தற்கால [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] – [[துருக்கி]] இடையே உள்ள [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலில்]] உள்ள [[கிரீட்]] மற்றும் [[சைப்பிரசு]] தீவுகளிலிருந்து, [[கிமு]] 12-ஆம் நூற்றாண்டில் [[இசுரயேலர்|இசுரவேலர்களின்]] நாட்டின் தெற்குப் பகுதியில், [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], ''எக்ரோன்'' , ''காத்'' கானான் <ref>[[:en:Gath (city)|Gath city]]</ref> மற்றும் ''அஸ்கெலோன்'' <ref>[[:en:Ashkelon|Ashkelon]]</ref>போன்ற பிரதேசங்களில் குடியேறிய கிரேக்க இன மக்கள் ஆவார்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine PEOPLE]</ref> இம்மக்கள் [[பெலிஸ்த்திய மொழி]]யைப் பேசினர். பிலிஸ்தியர்கள் ஆண்ட நாட்டை [[போனீசியா]] என்பர்.
 
வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், [[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிலிஸ்தியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது