மக்கள் நீதி மய்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 36:
 
== கட்சியின் பொறுப்பாளர்கள் ==
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக ஆர். மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இவர் 30 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளதாகவும், விவசாயத்துறையில் பயிர் சாகுபடி மற்றும் ஏற்றுமதியில் திறன் மிக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=2156713</ref>
 
 
அருணாச்சலம் பொதுச் செயலாளராகவும், சுகா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் [[கு. ஞானசம்பந்தன்]], நடிகை [[சிறீபிரியா|ஸ்ரீப்ரியா]], கமிலா நாசர், செளரிராஜன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன் ஆகியோரை செயற்க் குழு உறுப்பினராக கமல் ஹாசன் அறிவித்தார்.<ref>{{Citation|title='மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு|url=http://tamil.thehindu.com/tamilnadu/article22817642.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-22}}</ref>
வரிசை 46:
{{முதன்மைக் கட்டுரை|2019 இந்திய பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்}}
கமல்ஹாசன் 2019 ஆண்டு இந்திய பொதுத் தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிக்கு 40 பேர் கொண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்களை வெளியிட்டார். இதில் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] தொகுதி மநீம வேட்பாளர் அருள்பிரகாசம் மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி|காஞ்சிபுரம்]] தொகுதி [[இந்தியக் குடியரசுக் கட்சி]] (கூட்டணிக் கட்சி) வேட்பாளர் தங்கராஜ் ஆகியோரின் வேட்புமனு தாக்குதல் நிராகரிக்கப்பட்டது.
 
== 2021 சட்ட மன்ற தேர்தல் ==
 
 
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_நீதி_மய்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது