மக்கள் நீதி மய்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மகேந்திரன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகல்
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 36:
 
== கட்சியின் பொறுப்பாளர்கள் ==
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.அரசியல் ஆலோசகர்களாக பழ.கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி, துணைத் தலைவர்களாக மவுரியா, தங்கவேலு உள்ளனர்.
 
 
அருணாச்சலம் பொதுச் செயலாளராகவும், சுகா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் [[கு. ஞானசம்பந்தன்]], நடிகை [[சிறீபிரியா|ஸ்ரீப்ரியா]], கமிலா நாசர், செளரிராஜன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன் ஆகியோரை செயற்க் குழு உறுப்பினராக கமல் ஹாசன் அறிவித்தார்.<ref>{{Citation|title='மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு|url=http://tamil.thehindu.com/tamilnadu/article22817642.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-22}}</ref>
 
== கட்சியின் சின்னம் மற்றும் கொள்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_நீதி_மய்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது