பீ ஜீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
 
== தொடக்க காலம் ==
இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிள்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்<ref>{{Cite web|url=https://www.beegees.com/beginning-bee-gees/|title=The Very Very Beginning of the Bee Gees|access-date=14 சூலை 2021}}</ref>. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்<ref>{{Cite web|url=https://www.rollingstone.com/movies/movie-news/robert-stigwood-bee-gees-manager-and-film-producer-dead-at-81-55626/|title=Rollingstone|access-date=14 July 2021}}</ref> என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீ_ஜீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது