காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 65:
 
== காவிரி மேலாண்மை ஆணையம் ==
காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியைடிஎம்சியைக் குறைத்து வழங்க உச்ச நீதிமன்றம் 2018-02-16 அன்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தஇந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.<ref>{{cite web | url=https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/17030436/Reduction-in-the-amount-of-Cauvery-water-to-Tamil.vpf | title=காவிரியில் தமிழகத்துக்குதமிழகத்துக்குத் தண்ணீர் அளவு குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு | publisher=தினத்தந்தி | accessdate=பெப்ரவரி 17, 2018}}</ref>
 
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரைதண்ணீரைக் கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர். தீர்ப்பில் புதுவை, கேரளாவுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இறுதியாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாகபதிலாகக் காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றியுள்ளது.<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/india-43081695 | title=காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | publisher=பிபிசி | accessdate=பெப்ரவரி 17, 2018}}</ref>
 
== தமிழ் இலக்கியங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது