பெயர்  : பாஸ்கர் துரை பிறந்தநாள் : 12/06/1980. கல்வித்தகுதி: எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,(தமிழ்)

குறட்பா :

தமிழாள் தமிழா சிரியன்; தமிழார் வலனென்(று) பகர்வேன் எனை.

ஊழ்வினை உருத்து வந்து கழுத்துவரை ஊட்டியதால் நாலெட்ட கவையில் - ஓரெட்டு வைக்க இயலாத் திறனாளி பாரேழும் ஆளும் என்றமிழ் நாளும் உளமிருக்க வேலவன் தாள்நினைந்தே வளமாய் வாழுவேன் நாளும்.

இயல்வது கரவேல் .... ஊக்கமது கைவிடேல்...

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பாஸ்கர்_துரை&oldid=3369474" இருந்து மீள்விக்கப்பட்டது