ஓமி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arulaatchi.Naveenஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 34:
 
== தொழில்முறை வாழ்க்கை ==
1933-ல் “[[காமா]] கதிர்களை உட்கிரகிப்பதில் [[எலெக்ட்ரான்]] பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைggygyyyytygygygக்குகட்டுரைக்கு [[ஐசக் நியூட்டன்]] படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.<ref name="தீக்கதிர்" /> 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த [[அண்டக்கதிர்]]-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் [[மீசான்]] எனப்படும் [[அடிப்படைத் துகள்]] ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். [[ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்பியல் தத்துவம்|சார்பியல் தத்துவத்திற்கான]] ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஓமி_பாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது