"இந்திய பதிப்புரிமைச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
==பதிப்புரிமைக் குறிய கால அளவு==
 
ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பின் மீது உள்ள உரிமையை இந்திய பதிப்புரிமைச் சட்டம் உத்திரவாதம் செய்துள்ளது. அதன்படி அச்சிடப்படும் படைப்பாக இருந்தால் அப்படைப்பின் மீதான உரிமை அவரது மறைவிற்குப் பின் அவரது பெயருக்கு முதலில் 5025 ஆண்டு காலம் வழங்கியது. இப்போது அது 60 வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. <ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu/Supreme-Court-rejects-Veeramanis-petition/article15717179.ece Supreme Court rejects Veeramani's petition]</ref>திரைப்படமாகவோ, இசையாகவோ இருந்தால் அது வெளியிடப்படும் தேதியிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் ஒலிபரப்பப்பட்டால் 25 ஆண்டுகளுக்கும் அதற்கான உரிமை அவற்றின் படைப்பாளிகளுக்கு நீடிக்கிறது.
 
==இந்திய பதிப்புரிமைச் சட்டம் - 2012==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3201118" இருந்து மீள்விக்கப்பட்டது