பேச்சு:மறைப்பணியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
 
மிஷனரி, மிஷன் என்ற சொற்கள் தமிழ் விக்கிபீடியாவில் 500 பக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்கள் விக்கிபீடியாவில் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.--[[பயனர்:Aruppillai|Aruppillai]] ([[பயனர் பேச்சு:Aruppillai|பேச்சு]]) 23:13, 22 சூலை 2021 (UTC)
 
மிஷனரி, மிஷன் என்பன ஆங்கிலச் சொற்களுக்கான ஒலிபெயர்ப்புக்கள். வணிகப்பெயர்கள் தவிர்த்து ஏனையவை மாற்றப்பட வேண்டும். நீங்கள்கூட ''500 பக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ளது'' என்று எழுதியதுபோன்ற தட்டச்சு பிழை உட்பட்ட பிழைதான். அதிகம் பயன்பாட்டில் உள்ளது என்பதற்கான அது சரியானது என்று கருதலாகாது. மேலும், மிஷனரி, மிஷன் என்பன மிசனரி, மிசன் எனலாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:25, 23 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மறைப்பணியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மறைப்பணியாளர்" page.