நிகழ்ச்சி (நிகழ்தகவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
இணைப்பு
வரிசை 1:
[[நிகழ்தகவுக் கோட்பாடு|நிகழ்தகவுக் கோட்பாட்டில்]] ஒரு [[சோதனை (நிகழ்தகவு)#சமவாய்ப்புச் சோதனைகள்|சமவாய்ப்புச் சோதனை]]யின் [[கூறுவெளி]]யிலுள்ள ஒவ்வொரு [[கணம்|உட்கணமும்]] '''நிகழ்ச்சி''' (''Event'') எனப்படும். கூறுவெளியின் [[அடுக்கு கணம்|அடுக்குக் கணத்தின்]] ஒவ்வொரு உறுப்பும் ஒரு நிகழ்ச்சியாகும். கூறுவெளி முடிவுறுகணமாக இருந்தால் மட்டுமே நிகழ்ச்சியை இவ்வாறு வரையறுக்கலாம்.
 
உட்கணங்களின் வரையறைப்படி ஒவ்வொரு [[கணம் ([[கணிதம்]])|கணத்திற்கும்]] அந்தக்கணமே ஒரு உட்கணமாகவும், வெற்றுக்கணம் ஒரு உட்கணமாகவும் அமையும் என்பதால் கூறுவெளியின் உட்கணங்களாக அதே கூறுவெளி கணமும் வெற்றுக்கணமும் அமைகின்றன. எனவே கூறுவெளி மற்றும் வெற்றுக்கணம் இரண்டும் இரு நிகழ்ச்சிகளைக் குறிக்கும்.
 
*நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளின் கணமான கூறுவெளி, ''உறுதியாக'' அல்லது ''நிச்சயமாக நடக்கக்கூடிய நிகழ்ச்சி'' (Sure event) எனப்படுகிறது. இதன் [[நிகழ்தகவு]] 1.
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்ச்சி_(நிகழ்தகவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது