இந்திய ஆட்சிப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 165:
 
ஆங்கிலம்(English)
 
==தமிழ் பாடத்திட்டம்==
 
விருப்பப் பாடத்தாள்-1
 
பகுதி-அ
 
பிரிவு 1
 
தமிழ் மொழியின் வரலாறு:
 
1.முக்கிய இந்திய மொழிக் குடும்பங்கள்
 
2.பொதுவாக இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் இடம் மற்றும் குறிப்பாக திராவிட மொழிகள் தமிழ் மொழியின் இடம்
 
3.திராவிட மொழிகளின் எண்ணிக்கை மற்றும் பங்கீடு
 
4.சங்க இலக்கியங்கள்
 
5.இடைக்கால தமிழ் இலக்கியங்கள்-பல்லவர் காலம்
 
6.பெயர்ச்சொல் வினைச்சொல் பெயரெச்சம் குறிச்சொற்கள் ஆகியவற்றின் வரலாற்று ஆய்வுகள்
 
7.காலத்தைச் சுட்டும் சொற்கள் மற்றும் வழக்குகளைச் சுட்டும் சொற்கள்
 
படிக்க வேண்டிய நூல்கள்:
 
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்- டாக்டர் கால்டுவெல்
 
2. தமிழ் இலக்கிய வரலாறு- ( இடைக்கால தமிழ் இலக்கியம் பகுதி மட்டும்)
 
3. தொல்காப்பியம் மற்றும் நன்னூல்
 
 
 
பிரிவு -2
தமிழ் மொழியின் வரலாறு
 
1.தொல்காப்பியம்- சங்க இலக்கியம்
 
2.அகப்புற பிரிவுகள்
 
3.சங்க இலக்கியத்தில் மதச்சார்பற்ற பண்புநலன்கள்
 
4.அற இலக்கியங்களின் வளர்ச்சி
 
5.சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
 
படிக்க வேண்டிய நூல்கள்:
 
1.தொல்காப்பியம்
 
2.அகமும் புறமும்- அ.ச ஞானசம்பந்தன்
 
3.தமிழ் இலக்கிய வரலாறு-(சங்க இலக்கியங்கள் மற்றும் அற இலக்கியங்கள் மட்டும்)
 
4.சிலப்பதிகாரம்
 
5.மணிமேகலை
 
 
 
பிரிவு 3
 
பக்தி இலக்கியம் (ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்)
 
 
1.ஆழ்வார் பாடல்களில் திருமண ஆன்மீக வாதம்
 
2.சிற்றிலக்கியங்களின் வடிவங்கள் - தூது, உலா, பரணி, குறவஞ்சி.
 
3. நவீன வளர்ச்சிக்கான சமூக காரணிகள்
 
தமிழ் இலக்கியம்:
 
நாவல் சிறுகதை மற்றும் புதுக்கவிதை ஆகிய தற்கால படைப்புகளில் காணப்படும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களின் தாக்கம்.
 
படிக்க வேண்டிய நூல்கள்:
 
1. தமிழ் இலக்கிய வரலாறு - (வைணவ இலக்கியப் பகுதி மட்டும்‌.)
 
2. தமிழ் இலக்கிய வரலாறு - (சிற்றிலக்கிய பகுதி மட்டும்.)
 
3. தமிழ் இலக்கிய வரலாறு - (நாவல் சிறுகதை மற்றும் புதுக்கவிதை இலக்கியங்கள் ஆகியவற்றின் பகுதிகள் மட்டும்.)
 
 
 
பகுதி - ஆ
 
பிரிவு 1
 
தற்காலத் தமிழ் கல்வியின் போக்கு
 
1. திறனாய்விற்கான அணுகுமுறைகள்:
 
சமூக, உளவியல், வரலாற்று, மற்றும் தார்மீக திறனாய்வின் பயன்பாடு.
 
 
 
2. இலக்கியத்தில் பல்வேறு நுட்பங்கள்:
 
1.உள்ளுறை
 
2.இறைச்சி
 
3.தொன்மம்
 
4.ஒட்டுருவகம்
 
5.அங்கதம்
 
6.மெய்ப்பாடு
 
7.படிமம்
 
8.குறியீடு
 
9.இருண்மை
 
3.ஒப்பிலக்கியத்தின் கருத்துக்கள்
 
4.ஒப்பிலக்கியத்தின் கொள்கைகள்
 
 
படிக்க வேண்டிய நூல்கள்:
 
இலக்கியமும் திறனாய்வும் - டாக்டர். க. கைலாசபதி
 
ஒப்பிலக்கியம்- க.கைலாசபதி
 
ஒப்பிலக்கியக் கொள்கைகளும் மற்றும் செயல்முறைகளும் - முனைவர்.கா.செல்லப்பன்
 
 
 
பிரிவு 2
 
தமிழ் நாட்டுப்புற இலக்கியம்
 
1. கதைப்பாடல்கள், பாடல்கள், பழமொழிகள் மற்றும் புதிர்கள்
 
2.தமிழ் நாட்டுப்புறவியல் பற்றிய சமூகவியல் ஆய்வு
 
3.மொழிபெயர்ப்பின் பயன்கள்
 
4.பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்மொழிப் படைப்புகள்
 
5. தமிழில் பத்திரிகைகளின் வளர்ச்சி
 
 
 
படிக்க வேண்டிய நூல்கள்:
 
தமிழ் இலக்கிய வரலாறு -(நாட்டுப்புற இலக்கியம் மட்டும்)
 
தமிழ் இலக்கிய வரலாறு - (மொழிபெயர்ப்பு இலக்கியம் மட்டும்)
 
இதழியல் கலை
 
தமிழ் இலக்கிய வரலாறு - (இதழியல் (பத்திரிக்கை) இலக்கியம் மட்டும்)
 
பிரிவு 3
 
தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம்
 
1.காதல் மற்றும் போர் பற்றிய கருத்துக்கள்
 
2.அறம் சார்ந்த கருத்துக்கள்
 
3.பண்டைய தமிழர்கள் போரில் கடைப்பிடித்த நெறிமுறைகள்
 
4.ஐந்திணைகளில் காணப்படும் சடங்குகள் வழிபாட்டு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள்
 
5.சங்க இலக்கியங்களுக்கு பின் இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்ட கலாச்சாரம் மாற்றங்கள்
 
6.இடைக்காலத்தில் கலாச்சார இணைப்பு ( சமணம் மற்றும் பௌத்தம்)
 
7.பல்லவர்கள் பிற்காலச் சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் மூலம் கலை மற்றும் கட்டிடக் இடையில் ஏற்பட்ட வளர்ச்சி
 
8.தமிழ் சமுதாயத்தில் பல்வேறு அரசியல் சமூக மத மற்றும் கலாச்சார இயக்கங்களின் தாக்கம்
 
9.தற்காலத்திய தமிழ் சமூகத்தின் கலாச்சார மாற்றத்தில் வெகுஜன ஊடகங்களின் பங்கு
 
 
 
படிக்க வேண்டிய நூல்கள்
 
அகமும் புறமும் - அ.ச.ஞானசம்பந்தன்
 
தமிழ் இலக்கிய வரலாறு- அற இலக்கியம்
 
தமிழ் இலக்கிய வரலாறு- சமணம் மற்றும் பௌத்தம் இலக்கியங்கள்
 
தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை. சீனிவாசன்
 
==பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ஆட்சிப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது