ஐ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
==சொல்லில் ஐகாரம் வரும் இடங்கள்==
[[படிமம்:Writing_Tamil_10.gif|thumb|250px|'ஐ' எழுதும் முறை]]
தனி '''ஐ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன்மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் '''ஐ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙை, சை, ஞை, டை, ணை, யை, ரை, லை, ழை, ளை றை, னை ஆகிய எழுத்துக்கள்எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டை'', ''ரை'', ''லை'' போன்ற எழுத்துக்களும்எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டைனோசோர்'', ''ரைன்'', ''லைலா'' என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
ஐகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஐகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
"https://ta.wikipedia.org/wiki/ஐ" இலிருந்து மீள்விக்கப்பட்டது