ஹைர் பெனக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 52:
}}
'''ஹைர் பெனக்கல்''' (''Hire Benakal'') ஹிரெபெனக்கல் எனவும் அறியப்படும் இது [[இந்தியா]]வின் [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் உள்ள [[பெருங்கற்காலம்|பெருங்கற்காலத்]] தளமாகும். இது கிமு 800 முதல் கிமு 200 வரை [[இரும்புக் காலம்]] தேதியிட்ட ஒரு சில இந்திய பெருங்கற்காலத் தளங்களிலும் ஒன்றாகும். இவை [[கொப்பள் மாவட்டம்|கொப்பள்]] மாவட்டத்தில் [[கங்காவதி, கர்நாடகா|கங்காவதி]] நகரத்திற்கு மேற்கே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும், [[ஹோஸ்பேட்]] நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது சுமார் 400 பெருங்கற்கால கல்லறைகளைக் கொண்டுள்ளது. இது [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்திற்கும்]] [[இரும்புக் காலம்|இரும்புக்]] காலத்திற்கும் இடையிலான காலத்துடன் தேதியிடப்பட்டுள்ளது. [[கன்னடம்|கன்னட மொழியில்]] ''ஏலு குடகலு'' என உள்ளூரில் அறியப்படும் இவற்றின் குறிப்பிட்ட பெயர் ''மோரியர் குடா'' ( குடா, என்றால் "மலை"). தென்னிந்தியாவில், பெரும்பாலும் கர்நாடகாவில் காணப்படும் 2000 பெருங்கற்காலத் தளங்களில் ஹைர் பெனக்கல் மிகப்பெரிய [[நெக்ரோபொலிசு|இடுகாடாக]] இருப்பதாகக் கூறப்படுகிறது.<ref name="megalithic" /> 1955 முதல், [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின்]] நிர்வாகத்தின் கீழ் உள்ளது.<ref name="Sivanandan2011">{{cite news|url=http://www.hindu.com/2011/01/25/stories/2011012561850500.htm|archive-url=https://web.archive.org/web/20110130194102/http://www.hindu.com/2011/01/25/stories/2011012561850500.htm|url-status=dead|archive-date=30 January 2011|title=This megalithic settlement near Hire Benakal in Koppal district remains hidden away|date=25 January 2011|access-date=5 February 2013|first=T.V. |newspaper=[[The Hindu]]|last=Sivanandan }}</ref><ref name="Deccan">{{cite news|url=http://www.deccanherald.com/content/98072/portals-ancient-way-life.html|title=Portals to an ancient way of life| date=20 September 2012| newspaper=Deccan Herald|access-date=5 February 2013|first=Meera |last=Iyer}}</ref>
==உலகப் பாரம்பரியக் களம்]]==
ஹைர் பெனக்கல் 2021 மே 19 அன்று [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] <ref name="megalithic">{{Cite web|url=https://www.earthismysterious.com/2800-years-old-megalithic-site-of-hire-benkal|title=2800 Years Old Megalithic Site Of Hire benkal|language=English|access-date=6 May 2020|publisher= Earth is Mysterious}}</ref> அறிவிக்கப்பட்டது.<ref>[https://www.thehindu.com/news/national/6-unesco-heritage-sites-added-in-india/article34600080.ece 6 UNESCO heritage sites added in India]</ref><ref>[https://www.hindustantimes.com/india-news/world-heritage-list-how-a-monument-is-inscribed-as-world-heritage-site-101627218467403.html Ramappa Temple: How a site is selected for World Heritage List]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/india/6-heritage-sites-on-tentative-unesco-list/articleshow/82787777.cms 6 heritage sites on tentative Unesco list]</ref><ref>[https://indianexpress.com/article/lifestyle/destination-of-the-week/varanasi-ghats-kanchipuram-temples-unesco-world-heritage-tentative-list-sites-cultural-legacy-7322598/ Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites]</ref>
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹைர்_பெனக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது