நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
2018 ஆம் ஆண்டில் "நீட்" தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது.<ref>http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44921-neet-constraints-special-articles.html</ref><ref>https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-students-should-write-neet-exam-in-other-states-supreme-court/</ref> 2018 ஆம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாநில அரசு நடத்திய 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.75 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>http://tamil.thehindu.com/tamilnadu/article24086799.ece</ref><ref>http://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-girl-who-scored-93-per-cent-in-plus-2-kills-self-after-failing-neet-5205639/</ref>
===இட ஒதுக்கீடு===
===தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு===
2020-ஆம் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு [[அதிமுக]] தலைமையிலான [[தமிழ்நாடு அரசு]] 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. <ref>[https://tamil.indianexpress.com/education-jobs/10-per-cent-quota-for-government-school-students-in-medical-exam-neet-reservation-news-199507/ மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு: அவசர சட்டத்துக்கு ஒப்புதல்]</ref><ref>[https://www.bbc.com/tamil/india-54738107 7.5% இடஒதுக்கீடு: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு]</ref>இதனால் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டனர்.
===அகில இந்திய இட ஒதுக்கீடு===
நடப்பு 2021 ஆண்டு முதல் அகில இந்திய இடஒதுக்கீட்டில் தேர்வாகும் [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்|இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு]] 27% இட ஒதுக்கீடும்; [[பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்|பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு]] 10% இட ஒதுக்கீடும் வழங்கி [[இந்திய அரசு]] ஆனையிட்டுள்ள்து. <ref>[https://www.bbc.com/tamil/india-58014218 நீட் தேர்வு: ஓபிசி 27% & EWS 10% இடஒதுக்கீடு, இந்த ஆண்டே அமல்]</ref>
 
== தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை ==
"https://ta.wikipedia.org/wiki/நீட்_தேர்வு_(இளநிலை_மருத்துவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது