"கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

இப்பள்ளியின் நோக்கங்களை மீறிய பழங்குடியின குழந்தைகளை, தங்கள் வழிக்கு கொண்டு வர கடுமை தண்டனைகள் வழங்குவதால், பல குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்த குழந்தைகளை பள்ளிக்கு அருகே [[2021 கனடா செவ்விந்திய உறைவிடப் பள்ளிகளில் பிணக்குழிகள் கண்டுபிடிப்பு|சவக்குழிகளில் புதைத்து]] விடுகின்றனர். மேலும் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை காண அவர்தம் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளின் பெறோர் இந்த கட்டாய உறைவிடப் பள்ளி முறையை எதிர்த்தனர். <ref name="Dupuis">{{cite news|last1=Dupuis |first1=Josée |title=Escape and resist: An untold history of residential schools in Quebec |url=http://www.cbc.ca/news/canada/montreal/resisting-residential-schools-1.3823181 |accessdate=December 3, 2016 |publisher=CBC News |date=October 27, 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20161212105124/http://www.cbc.ca/news/canada/montreal/resisting-residential-schools-1.3823181 |archivedate=December 12, 2016 }}</ref> உறைவிடப் பள்ளிகளுக்கு பதிலாக, குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளை துவக்குமாறு கோரிக்கை வைத்தனர்.ஆனால் கனடா அரசும், கத்தோலிக்கத் திருச்சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.<ref name="TRCHistoryPart1" />{{rp|669–674}}<ref name="McKay">{{cite web|last1=McKay |first1=Celeste |title=Briefing Note on Terminology |url=http://umanitoba.ca/student/indigenous/terminology.html |publisher=University of Manitoba |accessdate=April 30, 2017 |date=April 2015 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20161025224808/http://umanitoba.ca/student/indigenous/terminology.html |archivedate=October 25, 2016 }}</ref>}}<ref name="IndigenousFoundations">{{cite web|title=The Residential School System|url=http://indigenousfoundations.arts.ubc.ca/the_residential_school_system/|website=Indigenous Foundations|publisher=UBC First Nations and Indigenous Studies|accessdate=April 14, 2017}}</ref><ref name="Luxen">{{cite news|last1=Luxen |first1=Micah |title=Survivors of Canada's 'cultural genocide' still healing |url=https://www.bbc.com/news/magazine-33001425 |accessdate=June 28, 2016 |publisher=BBC |date=June 24, 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160725181119/http://www.bbc.com/news/magazine-33001425 |archivedate=July 25, 2016 }}</ref><ref name="milloy" />{{rp|42}} ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்த உறைவிடப்பள்ளிகளில், 1,50,000 கனடாவின் [[பூர்வ குடிகள்|பூர்வ குடிகளின்]] குழந்தைகள் தங்கிப் படித்தனர்.<ref name="TRCExec" />{{rp|2–3}} 1930களில் இந்த உறைவிடப்பள்ளிகளில் பூர்வ குடிமக்களின் 30% குழந்தைகள் படித்தனர்.<ref name="NCTROverview">{{cite web |title=Residential Schools Overview |url=http://umanitoba.ca/centres/nctr/overview.html |publisher=University of Manitoba |accessdate=April 14, 2017 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20160420012021/http://umanitoba.ca/centres/nctr/overview.html |archivedate=April 20, 2016 }}</ref> போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த [[பூர்வ குடிகள்|கனடா பூர்வ குடிகளின்]] குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள்து. <ref name="Tasker">{{cite news|last1=Tasker |first1=John Paul |title=Residential schools findings point to 'cultural genocide', commission chair says |url=http://www.cbc.ca/news/politics/residential-schools-findings-point-to-cultural-genocide-commission-chair-says-1.3093580 |accessdate=July 1, 2016 |publisher=CBC News |date=May 29, 2015 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160518220713/http://www.cbc.ca/news/politics/residential-schools-findings-point-to-cultural-genocide-commission-chair-says-1.3093580 |archivedate=May 18, 2016 }}</ref><ref name="Smith" /><ref>{{Cite encyclopedia|title=Truth and Reconciliation Commission |encyclopedia= The Canadian Encyclopedia|url=https://www.thecanadianencyclopedia.ca/en/article/truth-and-reconciliation-commission|last=Moran|first=Ry|date=October 5, 2020}}</ref>
 
பின்னர் பழகுடியினபழங்குடியின மகக்ளின்மக்களின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது. எனவே இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டை 1960 முதல் 1988-ஆம் ஆண்டு வரை படிப்படியாக நிறுத்தப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[கனடா உறைவிடப் பள்ளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207272" இருந்து மீள்விக்கப்பட்டது