துரைகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
#வழிமாற்று [[துரைகுடி ஊராட்சி]]
'''''துரைகுடி ஊராட்சி வரலாறு'''''
 
Ø '''''முன்னுரை'''''
 
                                      ‘துரைகுடி” என்கிற அழகிய சிற்றூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் நாகமங்கலத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது ஒரு இனாம்தார் கிராமம். இங்கு மூன்று மதத்தினரும் வசித்து வந்தனர்  என்பதற்கான சாண்றுகள் உண்டு. இது முற்றிலும் கி.பி 1883 முதல் கிபி 2019 வரை இங்கு நடந்த மிக முக்கிய நிகழ்வுகளின் உண்மை கதைச் சுருக்கம்.
 
‘துரைகுடி மக்கள் கடந்து வந்த பாதை”
 
'''''துரைகுடியின் வகைகள்;:'''''
 
''                            '' ‘கிபி 1883-1955 ம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரானது இனாம்தொரக்குடி '''''- Inamthorakudi  ''''' என்று இருந்தது. இது ஒரு இனாம் வகையைச் சார்ந்தது  (இனாம் மாத்தூர், இனாம் குளத்தூர், இனாம் தொரக்குடி, இனாம் ரெட்டியப்பட்டி புதூர், இனாம் சமயபுரம், இனாம் புலியூர்) கி.பி.1955-க்கு பின்னர்  ‘துரைகுடி” என்பது மத்திய அரசு இணையதளங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்   '''''www.nrega.nic.in ''''' என்ற இணையதளத்தில் பின்வருமாறு
 
 
'''''( STATE – TAMILNADU STATE - TRICHIRAPALLI DISTRICT – MANIKANDAM BLOCK  DURAIKUDI PANCHAYAT )''''' தமிழ்நாடு மாநிலம் – திருசிசராப்பள்ளி மாவட்டம் – மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் –துரைகுடி கிராம ஊராட்சி '''''(Duraikudi Village Panchayat )''''' என்று உள்ளது, மேலும் ஊரக வளர்ச்சி துறை இணையதளத்தில் '''''www.tnrd.nic.in''''' என்ற இணையதளத்தில் பின்வருமாறு திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் – துரைகுடி கிராம ஊராட்சி  (Duraikudi Village Panchayath )> மேலும் தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ''''' www.tnsec.tn.nic.in  தமிழ்நாடு – திருச்சிராப்பள்ளி –ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதி துரைகுடி என்று  உள்ளது, மேலும் “துறைக்குடி”  என்பது மத்திய அரசு இணையதளங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்'''''   '''''www.nrega.nic.in  என்ற இணையதளத்தில் பின்வருமாறு'''''
 
( STATE – TAMILNADU STATE – PUDUKOTTAI DISTRICT – VIRALIMALAI  BLOCK – KUNNATHUR VILLAGE  PANCHAYAT (KALIMANGALAM THURAIKUDI) '''''தமிழ்நாடு மாநிலம் – புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை  ஊராட்சி ஒன்றியம் – குன்னத்தூர் கிராம ஊராட்சி ( களிமங்கலம் – துறைக்குடி) KUNNATHUR Village Panchayat (KALIMANGALAM – THURAIKUDI ) என்று உள்ளது, மேலும் ஊரக வளர்ச்சி துறை இணையதளத்தில் www.tnrd.nic.in என்ற இணையதளத்தில் பின்வருமாறு புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை  ஊராட்சி ஒன்றியம் – குன்னத்தூர்  கிராம ஊராட்சி      ( களிமங்கலம் – துறைக்குடி''''' (KUNNATHUR VILLAGE PANCHAYATH (KALIMANGALAM-THURAIKUDI ) '''''என்று உள்ளது. மேலும் தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் www.tnsec.tn.nic.in  தமிழ்நாடு – புதுக்கோட்டை –விராலிமலை சட்ட மன்ற தொகுதி துரைக்குடி என்று  உள்ளது, இது ஒரு கோரையாற்றின் கீழக்கரையோரம் உள்ள மணங்பாங்கான பகுதி ஆகும், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட துறைக்குடியில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன. துறைக்குடி என்பது விராலிமலை ஊராட்சி ஒன்றியம் – விராலிமலை தாலுகா புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் மேலும் ஊரக வளர்ச்சி துறை இணையதளத்தில் www.tnrd.nic.in என்ற இணையதளத்தில் பின்வருமாறு புதுக்கோட்டை  மாவட்டம் – விராலிமலை  ஊராட்சி ஒன்றியம் – “குன்னத்தூர்” கிராம ஊராட்சி    ( களிமங்கலம் – துறைக்குடி''''' (KUNNATHUR VILLAGE PANCHAYATH (KALIMANGALAM-THURAIKUDI ) '''''என்று உள்ளது. மேலும் தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் www.tnsec.tn.nic.in  தமிழ்நாடு – புதுக்கோட்டை –விராலிமலை சட்ட மன்ற தொகுதி துரைக்குடி என்று  உள்ளது, மேலும் “கலிமங்கலம்” ஊராட்சி என்பது மத்திய அரசு இணையதளங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்'''''   '''''www.nrega.nic.in  என்ற இணையதளத்தில் பின்வருமாறு'''''
 
 
( STATE – TAMILNADU STATE –  MADURAI  DISTRICT – MADURAI EAST  BLOCK – KALIMANGALAM VILLAGE  PANCHAYAT )  தமிழ்நாடு மாநிலம் – மதுரை  மாவட்டம் – மதுரை கிழக்கு  ஊராட்சி ஒன்றியம் – கலிமங்கலம்  கிராம ஊராட்சி  KLIMANGALAM Village Panchayat    என்று உள்ளது, .
 
 
Ø '''''பெயர்காரணம்;:'''''
 
'''''                           '''''      ‘துரைகுடி” என்கிற கிராமம் ஆனது பழங்காலத்தில் இனாம் தொரக்குடி எனப் பெயர் பெற்றது காரணம் இஸ்லாமிய காரணம்  '''‘இஸ்லாமிய சமயத்தினர்களின் பிரிவுகள் (லெப்பை, துளுவ, இராவுத்தர், ஷேட்டு, துரைமார்கள்;) மேற்கண்ட பிரிவை சார்ந்தவர்களில்  துரைமார்கள்”''' என்ற ஒரு வகை பிரிவைச் சார்ந்த ரொவையம்மாள் என்கிற ஒரு குடும்பம்.   இந்த ஊரை ஆண்டு வந்தார்கள்   ‘வரலாற்றுச் சின்னங்கள் ” உள்ளன. ஆரம்பகாலத்தில்  '''‘தொரக்குடி”''' என்று  அழைக்கப்பட்டது. அக்காலத்தில் இவ்வூர் சுமார்  '''‘கி.பி 1883 முதல்  கி.பி 1955”''' வரை  இனாம்தார் ஆட்சியின் கீழ் இருந்தது, அப்பொழுது இவ்வூரில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. இவ்வூர் பலமுறை பொரிய பெரிய பேரிடர்களையும் இவ்வூருக்கு அருகிலுள்ள ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் திருடர்கள் கூட்டம் இங்கு குடியிருந்த மக்களை அச்சுருத்தி வந்தனர் ஆகவே துரைமார்களால் இந்த ஊரையும் மக்களையும் திறம்படி நிற்வாகம் செய்ய இயலாத காரணத்தினாலும் இதனால் துரைகுடியை ஆட்சி செய்த துரைமார்கள் இந்த ஊரையே குறைந்த விலைக்கு திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தினரிடம் '''‘25/08/1955”''' அன்று ஒப்படைத்துவிட்டு சென்று விட்டு சென்று விட்டனர். பின்னர் '''‘கி.பி 1955 ம் ஆண்டு முதல் கி.பி 1975 முடிய  இதனை தொடர்ந்து இனாம்தார் ஆட்சியின் கீழ் இருந்த ஊரையும் இங்குள்ள மக்களையும் “அருட்தந்தை''' Rev Fr விசுவாசம் அடிகளார் இவர் தான் துரைமார்கள் (இனாம்தார்) சுமார் (கி.பி 1883 – கி.பி 1955) காலத்மிற்கு பின் கி.பி 1955 – கி.பி 1975 வரை ஆவூரை தலைமை இடமாக கொண்டு இங்கு இருந்த மக்களையும் இங்குள்ள நிளங்களையும் வழி நடத்தினார்கள். எனவே “இனாம் தொரக்குடி” (Inam thorakudi) என்கிற சொல் “தொரக்குடி” என்கிற சொல் “தொரக்குடி” என்று ஆனது. ஆனால் மத்திய அரசு இதழில் ”தொரக்குடி” என்று உள்ளது. ‘கி.பி 1977 ம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு ஆறுகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அன்று முதல் இன்று வரை திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் “துரைகுடி – பெத்லகேம்” பங்கு '''(Duraikudi - Bethlehem Parish)''' இந்த ஊர் மக்களுக்கும் ஊருக்கும் பல்வேறு நிலைகளில் பொருளாதார உதவிகளை செய்து வருகிறார்கள்.
 
 
Ø '''''அமைவிடம்;:'''''
 
   '''               ‘துரைகுடி”''' திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி எல்லைக்கும் இடையில் அமைந்த ஒரு அழகிய “கோரையாறு” (Korai River ) மற்றும் “காட்டாறு” பாயக்கூடிய ஒரு அழகிய சிற்றூர். திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ளது.
 
 
Ø '''''இயற்கை அமைப்பு:'''''
 
                                துரைகுடி ஊருக்கு வடக்கே காட்டாறும் கோரையாறும் ஒன்றாக சங்கமைக்கும் ஒரு பகுதியும், தெற்கு பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் மதயாணைப்பட்டி ஊராட்சியில் உள்ள உட்கிராமங்கள்  '''(Happitations)'''  பின்வருமாறு,
 
          1.‘மலையேறி> 2. மதயாணைப்பட்டி> 3.தெற்கு சோளியக்குடி> 4. வடக்கு சோளியக்குடி ” மேற்கண்ட உட்கிராமங்களில் “வடக்கு சோளியக்குடி” என்கிற உட்கிராமமும். ஊருக்கு கிழக்கே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் “ஆவூர்” ஊராட்சியில் உள்ள உட்கிராமங்கள்  ('''Happitations)''' பின் வருமாறு
 
           1. ஆம்பூர்பட்டி, 2. செங்களாக்குடி, 3. மேலக்காடு> 4. மேலப்பட்டி, 5. ஒரண்டக்குடி, 6.ஒத்தவீடு, 7. சாமிஊரணிப்பட்டி> 8. சீத்தப்பட்டி 9.தெற்கு புதுப்பட்டி, 10.வடக்கு புதுப்பட்டி> 11.நால்ரோடு> 12.S.P.நகர், 13.ஆவூர்” மேற்கண்ட உட்கிராமங்களில்  “ஆவூர்” என்கிற உட்கிராமமும்.  துரைகுடி ஊருக்கு  மேற்கே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் “மண்டையூர்” ஊராட்சியின் உட்கிராமங்கள் ('''Happitations)''' பின் வருமாறு.
 
             ‘1.ஆட்டுக்கரான்பட்டி 2. அரிசிக்காடு 3. கண்டியன்காடு 4.நாட்டிரியன்காடு, 5. நத்தக்காடு, 6.பிடாம்பட்டி, 7.சஞ்சீவிராயர்கோவில், 8.சிங்கத்தாக்குறிச்சி, 9.வாத்ராமேடு, 10.வங்காரம்பட்டி,11.மண்டையூர், 12.கீழமேடு, 13.வடகாடு, 14.ஊரணிமேடு, 15.திருமயதான்காடு, 16.பாராமடக்கி, 17.கும்மஞ்ச்செட்டிகாடு, 18.நாவளங்கியன்காடு  மேற்கண்ட உட்கிராமங்களில் “சிங்கத்தாக்குறிச்சி” என்கிற உட்கிராமமும், “துரைகுடி” ஊராட்சி “கொளுக்கட்டைகுடி” என்கிற உட்கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. '''துரைகுடி''' ஊருக்கு  மேற்கே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் “குன்னத்தூர்” ஊராட்சியின் உட்கிராமங்கள் ('''Happitations)''' பின் வருமாறு.  
 
             ‘1.ஆலம்பட்டி 2. களிமங்கலம் 3. கீழப்பன்ணை>       4.கோளார்பட்டி,5. நாசரேத், 6.பிட்ரம்பட்டி, 7.சந்தனத்தான்குறிச்சி> 8.சிலம்புடையான்பட்டி, 9.சூரக்குடிப்பட்டி, 10.குன்னத்தூர், 11.குருநாதன்பட்டி, 12.சுனைமலை, 13.'''‘துறைக்குடி”''' மேற்கண்ட உட்கிராமங்களில்  “துறைக்குடி” என்கிற உட்கிராமமும் ஆகும் “துறைக்குடி” என்பது கோரையாற்றின் கீழக்கரையோரம் அமைந்திருக்கும் ஒரு மணற்பாங்கான உட்கிராமம் மட்டுமே ஆகும். இவை அனைத்தும் ”துரைகுடி” கிராமத்தின் இயற்கை அறன்களாக அமைந்துள்ளது. ஆனால் “துரைகுடி” என்ற ஊர் மட்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகணடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீரங்கம் வட்டம், துரைகுடி ஊராட்சி ஆகும்.
 
Ø '''''மக்கள் தொகை:'''''
 
                 ‘துரைகுடியில்” அதிகம் இந்துக்கள் தான் அதிகம் உள்ளனர்.  கிறிஸ்தவர்கள் சுமார் 38 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த ஊரில் இஸ்லாமியர்கள் எவரும் இங்கு இல்லை. இந்த ஊரில் கி.பி.2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் ஆண்கள் 501 பேர் , பெண்கள் 514 பேர்  மொத்தம் 1015 பேர்  வசிக்கிறார்கள் இந்த ஊரின் பரப்பளவு சுமார் 804.89 ஹெக்டேர் ஆகும். இங்குள்ள மக்கள் அனைவரும் ஜாதி சமய இனம் வேறுபாடின்றி அணைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய குணம் படைத்தவர்கள்.
 
Ø '''''மக்களாட்சி'''''
 
                      துரைகுடியில் பழங்காலத்திலிருந்து இங்கு நேரடி மக்களாட்சி முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி நான்கு உட்கிராமங்கள் ('''Happitations)''' கொண்டது.
 
1.   துரைகுடி
 
2.   களத்துப்பட்டி
 
      “துரைகுடி“ வரலாற்றில் “களத்துப்பட்டி” என்கிற உட்கிராமம் ('''Happitation)''' ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.   இங்கு தான் “திருவிவீலியத்தில்” இடம் பெரும் “பெத்தாணியா” என்கிற இடத்தைப் போல “பெத்தாணியா” என்கிற அழகிய பெரிய தோட்டம் ஒன்று உள்ளது. மேலும் “கி.பி.1977” ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கு சுமார் “50 குடும்பங்கள்” குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து இருக்கின்றனர். இதற்கான சுவடுகள் இங்கு உள்ளது. இங்கு அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சிலர் தன்னுடைய உயிரையும் இருப்பிடத்தையும் இழந்தும் ஒரு சிலர் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். மேலும் “புனித ஜான் தே பிரிட்டோ” துவக்கப்பள்ளியை விரிவுப்படுத்தவும் கி.பி.1977 ம் ஆண்டு 20-06-1977 அன்று நாசரேத்தில் தொடங்க இருந்த “தூய தோமையார்” நடுநிலைப்பள்ளியை இங்கு ஆரம்பிக்க வேண்டும், என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு  பாதியில் நின்ற பாழடைந்த கட்டிடமானது இங்கு உள்ளது.  மேலும் இங்கு திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “ரோமன் கத்தோலிக்க RC மிஷன் பண்ணையினரால் தொடங்கப்பட்டு”  பொது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட “குழந்தை ஏசு அரிசி ஆலை தொரக்குடி” '''(Infent Jesus Rice Mill Thorakudi) என்கிற பெயரில் உள்ளது. இந்த அரிசி ஆலையானது “கி.பி.27-12-1979” ல் அப்போதைய துரைகுடியின் பங்கு தந்தை அருட்தந்தை''' Rev Fr மரியசூசை அடிகளார், மேலும் அப்போதைய திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பெர்ணான்டஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு “கி.பி. 19-03-1992”  ல் அப்தோதைய துரைகுடியின் பங்கு தந்தை அருட்தந்தை Rev Fr ஞானாதிக்கம் அடிகளார் அவர்கள் மேலும் அப்போதைய திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் மேதகு கபிரியேல் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு துரைகுடியை சுற்றியுள்ள பொதுமக்களின் பயன் பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டது
 
3.   கொளுக்கட்டைக்குடி
 
4.   குளவாய்ப்பட்டி
 
இந்த ஊராசி 6 வார்டுகளை கொண்டது. மொத்த வாக்காளர்கள் சுமார் 866 பேர் உள்ளனர். துரைகுடி ஊராட்சி மன்ற தலைவர்கள் விவரம் பின் வருமாறு
 
1.  திரு. துரைசாமி
 
2.  திரு. துரைசாமி
 
3.  திரு. துரைசாமி
 
“கி.பி.1962” ல் அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் “தெய்வதிரு. துரைசாமி அவர்கள்” காலத்தில்  தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் “ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டத்தின்” கீழ் ஒரு அங்களவாடி மையத்தினை அமைத்துக் கொடுத்தனர்.அத்தகைய மையம் இங்கு அமையும் போது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி தலைவராக இருந்தவர் திரு. சொக்கலிங்கம். இ.ஆ.ப அவர்கள்.  இத்தகைய அங்கன்வாடி மையம் பல்வேறு நிலைகளிலும் பல்வேறு கட்டிடங்களிலும் செயல்பட்டது. இன்றும் நல்ல விதத்தில் செயல்பட்டு வருகிறது. இவருக்கு பின் சுமார் 5 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் இல்லை.
 
4.  திரு. கே. பி. ராசு
 
5.  திரு. ஆரோக்கியசாமி
 
6.  திரு. பெரமன்
 
7.  திரு. கருப்பன்
 
8.  திருமதி. ஆரோக்கியமேரி
 
9.  திருமதி. பழனியம்மாள் முத்துசாமி
 
10.  திருமதி. பழனியம்மாள்
 
மேற்கண்டவர்கள் இந்த ஊர் மக்களுக்கு பல்வேறு அரசு கட்டிடங்களையும். அரசு நலத்திட்டங்களையும் பெற்றுத் தந்து இந்த ஊரின் வளர்ச்சியில் பங்களித்தனர்
 
               
 
Ø '''''கிராம நிர்வாகம;:'''''
 
                           “தொரக்குடி” என்னும் வருவாய் கிராமம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள “வருவாய் கிராமங்களில்” மிகவும் பின் தங்கிய கிராமம் ஆகும். ஆனால் தற்போது “கொளுக்கட்டைக்குடி” என்கிற வருவாய் கிராமம் தனியாக பிரிந்து காணப்படுகிறது. காரணம் அப்போதைய சூழ்நிலையில் “கொழுக்கட்டைக்குடி” மக்கள் வருவாய்துறை காரணமாக “துரைகுடி” கிராம நிர்வாக அலுவலரை கான துரைகுடி க்கு வர போதிய வசதிகள் இல்லை. ஆகவே தான் “கொழுக்கட்டைக்குடி” என்கிற வருவாய் கிராமம் பிரிந்தது. மேலும் துரைகுடி கிராமத்தில் உள்ள நிலங்கள் அணைத்தும் “திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தை” சேர்ந்தது ஆகும். இத்தகைய கிராமத்திலும் கூட எண்ணற்ற “கிராம நிர்வாக அலுவலர்கள்” மக்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் உங்கள் பார்வைக்கு
 
1.   திரு. நல்லுச்சதமி.
 
2.   திரு. பெருமாள்
 
3.   திரு. வைத்திலிங்கம்
 
4.   திரு. வரதராஜன்
 
5.   திரு. ராசு
 
6.   திரு. செந்தில்குமார்
 
7.   திருமதி. கலைமணி
 
8.   திரு. ரவி
 
9.   திரு. சண்முக வடிவு
 
                                 இவர்கள் அனைவரும் இங்கு தங்கி கி.பி 1977 மற்றும் கி.பி.2004 ஆண்டுகளில் இந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த ஊர் மக்களுக்கு பல்வேறு நிலைகளில் சவாரண பணி ஆற்றியுள்ளனர். மேலும் இவர்கள் கி.பி.2011-2012 ஆம் ஆண்டுகளில் ஊருக்கு கிழக்கே ஆவூர் ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய பாலமும் மேலும் ஊருக்கு மேற்கே கோரையாற்றின் குறுக்கே ஒரு பெரிய பாலமும்  கிடைத்தது. மேலும் “தமிழ்நாடு அரசு” சார்பில் “மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா செல்வி ஜெ. ஜெயலலிதா” அவர்களின் பரிந்துரையினால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் “முடிகண்டம்” ஊராட்சியின் “கோளார்பட்டி” என்கிற உட்கிராமத்திற்கு அருகில் உள்ள நியூ சென்டா கலர் கம்பெனிக்கும் பட்டிக்குளத்திற்கும் இடையில் “ஒருங்கிணைந்த வேளாண்மை தோட்டக்கலை பண்ணை – தொரக்குடி, ஸ்ரீரங்கம் வட்டம்” திருச்சி 655-515 என்கிற பெயரில் விவசாய பண்ணை ஒன்று தொடங்கப்பட்டது. இவர்களுக்கு எண்ணற்ற “கிராம உதவியாளர்கள்” இருந்து மக்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருசிலர் உங்கள் பார்வைக்கு.
 
1.   திரு.சந்தனம்
 
2.   திரு.சவேரியார்
 
3.   திரு.சின்னையா.
 
 
Ø '''தொழில்'':'''''
 
                   துரைகுடி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
 
 
Ø '''''ஆறுகள்'''''
 
                   '''துரைகுடியில்'''  ஒரு காட்டறும் இதன் அமைவிடம் ஊருக்கு கிழக்கில் “ஆவூர்” செல்லும் வழியில் திருவிவிலியத்தில் இடம் பெறக்கூடிய யோர்தான் நதிக்கரை ஒரு இடத்தை போல  இங்கு  காட்டாறு ஒன்று  உள்ளது திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் (யோர்தான் நதிக்கரை) என்று அழைக்கக்கூடிய இடமானது திருச்சிராப்பள்ளி  மாவட்டம் துரைகுடி யிலிருந்து  புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தகைய காட்டாறு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பேராம்பூர் ஊராட்சி பெரியகுளத்தில் உற்பத்தியாகி திருச்சிராப்பள்ளி மாட்டம் மணிகண்டம்  துரைகுடி ஊராட்சியை  கடந்து  முடிகண்டம் ஊராட்சியின்  “ஓலையூர்” என்கிற உட்கிராமம்   வழியாக திருச்சிராப்பள்ளி மாவட்டம்   நாச்சிகுறிச்சி ஊராட்சி  “சோழங்கநல்லூர்” என்கிற உட்கிராமம்  குழுமாயி அம்மன் கோவில் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்காளில் கலக்கிறது. இத்தகைய காட்றாட்டிற்கு 2011-12 ஆம்  ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம்  ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக சிறுபாலம் ஒன்று கிடைத்தது. இந்த இடம் துரைகுடி ஊராட்சிக்கு உட்பட்டது துரைகுடியில் ஒரு நீளமான “கோரையாறும்” அதன் அமைவிடம் ஊருக்கு மேற்கே நாகமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் நாகமங்கலத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தகை ஆறானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் தென்னம்பாடி ஊராட்சி பெரியகுளத்தில் உற்பத்தியாகி முல்லையூர் ஊராட்சியை கடந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி துறைக்குடியை கடந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டம் ஊராட்சி ஓலையூர்  வழியாக சென்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சி சோழங்கநல்லூர் குழுமாயி அம்மன் கோவிலில் கலக்கிறது .இந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும் இத்தகைய கோரையாற்றிற்கு 2011-12 ல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஒரு பெரிpய பாலம் ஒன்று கிடைத்தது
 
 
Ø '''''வழிபாட்டு இடங்கள்'''''
 
                     துரைகுடியில் பழங்காலத்தில் இனாம்தார் (ரொவையம்மாள்) (ரொவையம்மாள்) குடும்பத்தினர் பயன்படுத்திய கல்லறை ஒன்று ஊருக்கு மையப்பகுதியில் உள்ளது. துரைகுடி ஊருக்கு மையப்பகுதியில் “அருள்மிகு ஸ்ரீஏகாம்பரி அம்மன் திருக்கோவிலும் அதன் வலது புரத்தில் அருள்மிகு ஸ்ரீ காளி அம்மன் திருக்கோவிலும் அதன் இடது புரத்தில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோவிலும் மற்றும் ஊருக்கு வடகிழக்கில் வயல்வெளியில் அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரி அம்மன் சன்னதியும்” உள்ளது. ஊருக்கு தென்கிழக்கில் ஆவூர் செல்லும் சாலையில் “அருள்மிகு தொழிலாளர் புனித சூசையப்பர் தேவாலயம் – துரைகுடி (பெத்லகேம்)” இத்தகைய தேவாலயம் தான் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் “பெத்லகேம்” '''(Bethlehem)''' ஆகும். அதற்கு வடகிழக்கில் வயல்வெளியில் மிகவும் பழமையான தாமரை மலரில் இருப்பதை போல காட்சியளிக்கும் “அருள்மிகு புனித அமலோற்பவ மாதாவின்” இரும்பு சிலை ஒன்று உள்ளது. இதன் உயரம் சுமார் 5 அடி இருக்கும்.
 
 
Ø '''''கோவில்கள் மற்றும் தேவாலயம்:'''''
 
                                               துரைகுடி இந்த பகுதி மக்களின் போற்றுதற்குரிய “அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரி அம்மன் கோவில் சன்னதி” ஊருக்கு கிழக்கே வயல்வெளியில் இருக்கிறது. அங்கு சென்று மக்களால் வழிபட முடியாது அது ஒரு காடு வயல்வெளி எனவே பக்தர்கள் வசதிக்காக ஊருக்குள் கோவில் உள்ளது, மேலும் “துரைகுடி” ஊருக்குள் நடுவில் “அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரி அம்மன் கோவிலும், வடக்கில் “அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலும்” தெற்கில் “அருட்தந்தை Rev Fr குழந்தைசாமி அடிகளார்” அவர்கள் காலத்திலும் “அருட்தந்தை Rev Fr தேவராஜ்  அடிகளார்” அவர்கள் காலத்திலும் உருவான “அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. மேலும் துரைகுடி ஊருக்கு தென் கிழக்கில் “ஆவூர்” செல்லும் சாலையில் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் “பெத்லகேம்” ('''Bethlehem)''' என்று சொல்லப்பட்ட “தொழிலாளர் புனித சூசையப்பர் தேவாலயம்” '''(ST. JOSEPH THE WORKER  CHURCH . Bethlehem, DURAIKUDI,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104) துரைகுடியில் தான் உள்ளது. இத்தகைய ஆலயத்திற்கு வடகிழக்கில் வயல்வெளியில் கோவில் வாசல் என்ற இடத்தில் மிகவும் பழமையான தாமரை மலரில் நிற்பது போல காட்சியளிக்கும் “அருள்மிகு புனித அமவோற்பவ மாதா இரும்பு சிலை ஒன்று உள்ளது. இதன் உயரம் சுமார் 5 அடி இருக்கும்.'''
 
 
Ø '''''முதன்மையான திருவிழா:'''''
 
                       தமிழக பாரம்பரிய திருவிழாக்களுள் ஒன்று “ஆவூர் புனித பெரியநாயகி அன்னை  திருத்தலப்” பெருவிழாவாகிய “பாஸ்கு தேர்திருவிழா” இந்த திருவிழாவானது “வீரமாமுனிவர்” காலத்திலிருந்து கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் தான் இதன் சுற்றுவட்டார ஊர் மற்றும் பல்வேறு மாவட்ட பொது மக்கள் அதிக அளவில் ஒன்றிணையும் பெருவிழாவாக அமைந்தது. இதன் சிறப்பு அம்சமாகிய “சுமார் 62 அடி உயரமான உயிர்த்த ஆண்டவரின்” பெரிய தேர் பவனி அமையப்பெற்றது.
 
 
Ø '''துரைகுடி மக்கள் பயன்படுத்திய மரக்குதிரைகள்:'''
 
                                  துரைகுடி மக்களால் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்திய மரக்குதிரை வாகனங்கள் மொத்தம் இரண்டு அவற்றில் தடசமயம் பயன்பாட்டில் இருப்பது ஒன்று மட்டுமே ஆகும். முதலாவது “அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரி அம்மன் கோவில் திருவிழாவின் போது பயன்படக்கூடிய “அருள்மிகு குழுமி கருப்பசாமியின் மரக்குதிரை வாகனம்” ஆகும். “அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் குதிரைவாகனம்” ஆகும். இத்தகைய மரக்குதிரையை மட்டும் பயன்படுத்துவது கிடையாது.
 
 
Ø '''திருவிழாக்கள்:'''
 
                             '''‘துரைகுடி”யில்'''; அணைத்து சமய திருவிழாக்களும் அனுசரிக்கப்படுகிறது. இவற்றில் சிறந்த திருவிழாக்களுள் ஒன்று சுற்று வட்டார மக்கள் அனைவராலும் போற்றுதற்குரிய திருவிழா ஊருக்கு நடுவில் இருக்கக்கூடிய “அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரி அம்மன், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர்” ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா எடுக்க முடிவு செய்து திருவிழா கூட்டமானது முன் கூட்டியே தமிழ் புத்தாண்டு அன்று (அதாவது சித்திரை முதல் நாள்) ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெறும். மேலும் திருவிழா வாரத்தில் செவ்வாய்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். துரைகுடியில் பொங்கல் திருவிழாவும், மற்ற நாட்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு இடங்களில் அபிஷேக ஆராதணைகள் நடைபெறுவது வழக்கம். துரைகுடி ஊருக்கு தென் கிழக்கில் உள்ள “அருள்மிகு தொழிலாளர் புனித சூசையப்பர் தேவாலயம், துரைகுடி  '''  (ST. JOSEPH THE WORKER  CHURCH . Bethlehem, THURAIKUDI, AVOOR (P.O). PUDUKOTTAI   – 622 104)'''  இந்த தேவாலயம் தான் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் “பெத்லகேம் பங்கு” '''(Bethlehem Parish)''' என்று அழைத்தார்கள். இதற்கான சான்றுகள் “குழந்தை ஏசு அரிசி ஆலை தொரக்குடி” (Infent Jesus Rice Mill  - Thorakudi) என்ற அரிசி ஆலையின் பெயர் பலகையில் எழுதி இருக்கிறது. மேலும்  “அருள்மிகு தொழிலாளர் புனித சூசையப்பர் தேவாலயம், துரைகுடி '''  (ST. JOSEPH THE WORKER  CHURCH . Bethlehem, THURAIKUDI, AVOOR (P.O). PUDUKOTTAI   – 622 104)'''   என்ற பழைய ஆலயத்தின் '''பெயர் பலகையிலும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அருட்சகோதரிகள் தங்கியிருக்கின்ற இல்லத்தில் “பழைய பெயர் பலகையிலும்” எழுதப்பட்டிருந்தது. மற்றும் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின்'''  '''www.trichydiocese.com'''  என்ற இணைய தளத்தில் ''' '''(ST. JOSEPH THE WORKER  CHURCH . Bethlehem, DURAIKUDI,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104) '''என்று இந்த தேவாலயத்தையும்  ''' (FRANCISCAN SISTERS OF ST ALOYSIUS  GONSAGA (FSAG)  Gonsaga Convent, Bethlehem, Thuraikudi,  Avoor Post, Pudukottai Dt. -  622 502.)  என்று அருட்சகோதரிகள் தங்கி இருக்கின்ற இடத்தையும் குறித்துக் காட்டப்படுகிறது. இந்த தேவாலயத்தில் “தெய்வதிரு அருட்தந்தை மரியசூசை அடிகளார், அருட்தந்தை. ஞானாதிக்கம் அடிகளார், அருட்தந்தை குழந்தைசாமி அடிகளார், அருட்தந்தை ஜான்பீட்டர் அடிகளார்” ஆகியோர் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நாளான தொழிலாளர் தினத்தன்று பங்கு ஆலயத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மற்றபடி “புத்தாண்டு, ஈஸ்டர், கிறிஸ்துமஸ் மற்றும் வார ஞாயிறு கடன் திருநாள் திருப்பலி” மட்டும் நடைபெறுவது வழக்கம். எங்கள் ஊரில் “இனாம்தார் (இஸ்லாமியர்)” திருவிழா மட்டும் கொண்டாடுவது இல்லை. தற்போது “இஸ்லாமியர்கள்” யாரும் இங்கு இல்லை.
 
Ø '''துரைகுடி களத்துப்பட்டியில் கல்விப்பணி்'''
 
                           துரைகுடியில் பழங்காலத்தில் “திண்ணைப்பள்ளி” இருந்தது. பின்னர் “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும்” இருந்திருக்கிறது. இப்பகுதியில் உள்ள “இரண்டு ஆறுகளிலும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரமுடியாமல் போய்விட்டது” இது போன்ற பல காரணங்களினால் தான் அந்த பள்ளியும் அங்கிருந்து எடுக்கப்பட்டது. பின்னர் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “ஆவூர் பங்கில் இருந்து “கி.பி. 1976” ல்  சுமார் 2000 கிறிஸ்தவ குடும்பங்களுடன் “துரைகுடி” என்ற “ஒரு புதிய பங்கு உருவானது”. ஆனால் அத்தகைய பங்கின் முதல் பங்குத்தந்தை  “தெய்வதிரு. அருட்தந்தை ரா.மரியசூசை அடிகளார் தலைமையிலும்” தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்திலும் “பாண்டிச்சேரி” யை தலைமை இடமாக கொண்ட “பிரான்சிஸ்கன் புனித  அலோசியஸ் கொன்சாகா சபை” ('''FRANCISCAN SISTERS OF ST ALOYSIUS  GONSAGA (FSAG)  Gonsaga Convent, Bethlehem, Thuraikudi,  Avoor Post, Pudukottai Dt. - 622 502 ) அருட்சகோதரிகளில் ஒரு குழுவினரின் சீரிய முயற்சியினாலும் “களத்துப்பட்டி” என்னும் இடத்தில் ஒரு ஓட்டுக் கொட்டகையில் கல்விப்பணியை 20-06-1977 ல் “தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின்” அனுமதியுடன்''' “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளியை “களத்துப்பட்டி” யில் நிறுவினார்கள். அத்தகைய   பள்ளியானது இன்றளவும் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.இந்த பள்ளியில் எண்ணற்ற அருட்சகோதரிகள் தலைமை ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள் (Headmaster Sisters) இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் உங்கள் பார்வைக்கு
 
v அருட்சகோதரி. சகாயமேரி
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. ரோஸ்மேரி
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. லெட்சுமி மதர்
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. ஆகத்தம்மாள்
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. இஞ்ஞாசியம்மாள்
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
 
'''                 மேற்கண்ட அருட்சகோதரிகள் காலத்தில் எண்ணற்ற உதவி தலைமையாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.  (கி.பி 1977- கி.பி 1993) வரை இத்தகைய பள்ளியானது ஐந்தாசிரியர் பள்ளியாக செயல்பட்டது. இவர்களுக்கு பின் கி.பி 1993 முதல் இன்று வரை இப்பள்ளியானது ஈராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. காரணம் இத்தகைய பள்ளியிலிருந்து கி.பி1985 –க்கு பிறகு இந்த பங்கிலிருந்தும் பல பங்குகளும் இந்த பள்ளியிலிருந்து பல பள்ளிகளும் உருவானது. இதனால் தான் இந்த பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.'''
 
v அருட்சகோதரி. அந்தோணியம்மாள்
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. மங்களமேரி
 
(உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. பரிசுத்தம்
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. எலிசபெத்ராணி
 
(உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
 
v அருட்சகோதரி. ஸ்டெல்லா
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. ஜெஸ்டீனாமேரி
 
(உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. ரோஸ்லின்மேரி
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்ககோதரி. கிளாராம்மாள்
 
(உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. ஜாக்குளின்
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்ககோதரி. கிளாராம்மாள்
 
(உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. அருள்மேரி
 
(தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
“இவர் தான்  இந்த பள்ளியில் தலைமையாசிரியரா இருந்து தனது கல்வி பணியை முடித்துக்கொண்டு (கல்வி பணி ஓய்வு பெற்றார்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
 
v அருட்ககோதரி. கிளாராம்மாள்
 
(உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்சகோதரி. விக்டோரியா
 
  (தலைமையாசிரியர் மற்றும் 1, 5 ம் வகுப்பு ஆசிரியர்)
 
v அருட்ககோதரி. கிளாராம்மாள்
 
இவர்கள் தான் மேற்கண்ட அருட்சகோதரி. ரோஸ்லின்மேரி, அருட்சகோதரி. ஜாக்குளின், அருட்சகோதரி. அருள்மேரி ஆகியோருக்கு (உதவி தலைமையாசிரியர் மற்றும் 2,3,4 ம் வகுப்பு ஆசிரியர்)
 
இன்றும் தொடர்கிறார்கள் தங்களது கல்விப்பணியையும் ஆன்மீக பணியையும் சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தாளாளர்கள் மற்றும் பங்கு தந்தையர்களின் மக்கட்பணிகள் (Correspondance & Parish Prist)
 
'''1.  தெய்வதிருஅருட்தந்தைமரியசூசைஅடிகளார்     இவர் இந்த பங்கின் முதல் பங்கு தந்தையாக ஆனவுடன் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களையும் ரோமன் கத்தோலிக்க (சுஊ) மிஷன் பண்ணை நிலங்களையும் மறுசீறாய்வு செய்து அத்தகைய நிலங்களில் ஒரு பகுதியை பிரித்து அந்த நிலத்தில் மக்கள் வீடு கட்டி குடியேற வசதியை ஏற்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் பிழைப்பதற்கு ரோமன் கத்தோலிக்க (சுஊ) மிஷன் பண்ணை நிலங்களில் ஒரு சில பகுதி நிலங்களை பிரித்தும் அளந்து கொடுத்தும் மக்கள்பணி ஆற்றினார்கள். '''           இந்த பகுதியின் “கல்வியின் தந்தை” இந்த பள்ளியை கருங்கற்களால் ஆன கட்டிடத்தில் ஓடு போடப்பட்ட பள்ளிக்கூடத்துடன் சேர்ந்த கிழக்கு நோக்கி இருந்த “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் களத்துப்பட்டி துரைகுடி – பெத்லகேம் பங்கு ஆவூர்-அஞசல் புதுக்கோட்டை – 622104 ST. JOSEPH THE WORKER  CHURCH, DURAIKUDI - Bethlehem,   AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104” '''இத்தகைய ஆலயத்தில்தான் தமது இறைப்பணியையும் கல்விப்பணிறையும் துவங்கினார்கள் இந்த “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி – களத்துப்பட்டி – துரைகுடி – ஸ்ரீரங்கம் – வட்டம் மணிகண்டம் – வட்டாரம் திருச்சி – 622515''' ST. John De Britto Primary School – Kalathupatti – Duraikudi, Srirangam TK, Manikandam – Block, Trichy – 622 515” ''' ''' மற்றும் “குழந்தை ஏசு மாணவர் விடுதி – களத்துப்பட்டி – துரைகுடி பெத்லகேம் பங்கு (Infent Jesus Childrens for Home – Kalathuppatti - Duraikudi – Bethlehem Parish) ''' ''' இங்கு ஏறாளமானோர் இந்த விடுதியில் தங்கியும் 20.06.1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய தோமையார் நடுநிலைப்பள்ளி ,நாசரேத் ST. Thomas Middle  School – Nazareth 20.06.1977  6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியிலும்  மேலும் 05.06.1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி நாசரேத் ST. Thomas Higher Secondary School – Nazareth- Kunnathur -  Viralimalai – TK , Pudukattai 621316  ”  பள்ளிக்கு சென்று 9-ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளி தனது மேல்நிலைபள்ளிக் கல்வியையும் தொடங்கி இருக்கிறார்கள் மேலும்  '''“புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி – களத்துப்பட்டி – துரைகுடி – ஸ்ரீரங்கம் – வட்டம் மணிகண்டம் – வட்டாரம் திருச்சி – 622515''' Nazareth- Kunnathur -  Viralimalai – TK , Pudukattai 621316  ” ''' '''ST. John De Britto Primary School – Kalathupatti – Duraikudi, Srirangam TK, Manikandam – Block, Trichy – 622 515”   “தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி நாசரேத் ST. Thomas Higher Secondary School –இந்த இரண்டு பள்ளிகளிலும் களத்துப்பட்டியில் உள்ள குழந்தை ஏசு மாணவர் விடுதியில் தங்கியும்  எண்ணற்ற மாணவர்கள் பயன் பெற்றார்கள் துரைகுடி மற்றும் நாசரேத் சுற்று வட்டார பகுதி மாணவர்களும் வெளி மாவட்ட மாணவர்களும் பயன் பெற்றார்கள். பின்னர் ”தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி நாசரேத் ST. Thomas Higher Secondary School - Nazareth”   பள்ளி வளாகத்திலேயே கி.பி.1979-ல் புனித வளனார் மானவர் இல்லம் ஒன்றை '''ST.Joeph Childrens for Home'''  ஆரம்பித்தார்கள் இவர் “கி.பி.1977” ஆம் ஆணடுகளுக்கு பின்னர் .அருட்தந்தை ரா.மரியசூசை அடிகளார் உயிர்த்த ஆண்டவர் ஆலயம் நாசரேத் ஜெருசலேம் '''RISENCHRISTCH.JERUSALEM,KUNNATHURP.O.PUDUKOTTAI – 621316  பங்கு தந்தையாக இருந்த போது இவர்கள் ஆரம்பித்த பிற பள்ளிகள் விவரம்.;'''
 
v '''புனித தோமையார் துவக்கப்பள்ளி நாசரேத்.'''
 
v '''புனித லூர்து அன்னை துவக்கப்பள்ளி -  கொட்டப்பட்டு'''
 
v '''புனித மைக்கேல் அதிதூதர் துவக்கப்பள்ளி -  சூரக்குடிப்பட்டி'''
 
v '''புனித செபஸ்தியார் துவக்கப்பள்ளி – மேக்குடி ஆலம்பட்டி'''
 
v '''புனித மரியன்ணை துவக்கப்பள்ளி – எம்மாவுஸ்நகர் நாகமங்கலம்'''
 
v '''நல்லசமாரியன் உயர்நிலைப்பள்ளி நாகமங்கலம்'''
 
இவர்கள் மேற்கண்ட பள்ளிகளை துவக்கி கல்விப்பணி ஆற்றியுள்ளார் மேலும் இவர் கட்டிய தேவாலயங்கள்
 
v துரைகுடி பழைய “தெழிலாளர் புனித சூசையப்பர் தேவாலயம் களத்துப்பட்டி – துரைகுடி (பெத்லகேம்) பங்கு ;(ST. JOSEPH THE WORKER  CHURCH .Kalathupatti - DURAIKUDI, Bethlehem,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104 ) '''‘ கி.பி 1977” ல் “அருள்மிகு புனித அமலோற்பவ மாதாவின் இரும்பு சிலை ஒன்று உள்ளது இதன் உயரம் சுமார் 5 அடி இருக்கும்.'''
 
v '''பழைய கூரையால் வேயப்பட்ட “உயிர்த்த ஆண்டவர் ஆலயம் – நாசரேத் ஜெருசலேம். கி.பி.1989 ல் ஆலயத்தை சுற்றி “ சிலுவைப்பாதை ஸ்தளங்கள்” நாசரேத் (ஜெருசலேம்)'''
 
v '''புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி களத்துப்பட்டி – துரைகுடி ஸ்ரீரங்கம் – வட்டம் மணிகண்டம் – வட்டாரம், திருச்சி – 622515. ''' (ST. John De Britto Primary School – Kalathupatti -  Duraikudi -  Srirangam -TK, Trichy – 622 515) இந்த பள்ளியின் கட்டிடமானது கருங்கற்களாலும் ஓட்டு கூரையாலும் கட்டப்பட்டது. இந்த தெய்வத்திரு ரா.மரியசூசை அடிகளார் அவர்கள் குழந்தை ஏசு மாணவர் இல்லம் ஒன்றை தொடங்கினார்கள். இந்த மாணவர் இல்லத்தில் தான் தங்கி ஏராளமானோர் தங்களது பள்ளிக் கல்வியை தொடங்கினார்கள் இவ்வாறு இந்த பள்ளியின் வளர்ச்சியைக்கண்ட “அருட்தந்தை ரா. மரியசூசை அடிகளார் என்பவர் “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி – களத்துப்பட்டி –துரைகுடி ஸ்ரீரங்கம் – வட்டம் திருச்சி – 622515 (ST. John De Britto Primary School – Kalathupatti, Srirangam TK, Trichy – 622 515)'''”க்கு தென் கிழக்கே “குழந்தை ஏசு அரிசி ஆலை தொரக்குடி”'''(Infent Jesus Rice Mill Thorakudi) என்கிற அரிசி ஆலைக்கு நேர் எதிரில்  “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி – களத்துப்பட்டி –துரைகுடி ஸ்ரீரங்கம் – வட்டம் திருச்சி – 622515 (ST. John De Britto Primary School – Kalathupatti, Srirangam TK, Trichy – 622 515) துவக்கப்பள்ளியை விரிவுப்படுத்தவும். 1977 ம் ஆண்டு நாசரேத் காட்டுப் பகுதியில் தொடங்கவிருந்த “தூய தோமையார் நடுநிலைப்பள்ளி – நாசரேத் (ST. Thomas Middile School - Nazareth) பள்ளியை களத்துப்பட்டியில் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நின்ற பாழடைந்த கட்டிடமானது உள்ளது. அப்போதைய திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் மேதகு கபிரியேல் ஆண்டகை அவர்கள் அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை  துவங்கிவைத்தார்கள்  ஆனால் அவர்களால் அத்தகைய கட்டிடப் பணியை அவர்களால் தொடர முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆறுகளிலும் அடிக்கடி வெள்ளபெருக்கும் மழைபொழிவும் ஏற்பட்டதால் தான் அத்தகைய கட்டிடபணி கைவிடப்பட்டது மேலும் இத்தகைய பள்ளியை பார்வையிட திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்த ஆயர்களான “மேதகு ஆயர் தாமஸ்பெர்ண்ன்டஸ், மேதகு பீட்டர் பெர்ணான்டஸ், மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களும் இந்த பள்ளிக்கு வந்து சென்று உள்ளனர். கி.பி. 1977-ல் “ தெய்வதிரு அருட்தந்தை ரா. மரியசூசை அடிகளார் அவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அனுமதியுடன் “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி – களத்துப்பட்டி –துரைகுடி ஸ்ரீரங்கம் – வட்டம் திருச்சி – 622515 (ST. John De Britto Primary School – Kalathupatti, Srirangam TK, Trichy – 622 515)  மேற்கண்ட பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையும். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை ஒன்றியம் திருசிசிராப்பள்ளி மறைமாவட்டம் “ஜெருசலேம் பங்கு நாசரேத் (Jerusalem Parish  Nazareth)  காட்டுப் பகுதியில் “தூய தோமையார் நடுநிலைப்பள்ளி – நாசரேத் 20.06.1977 ST. Thomas Middle  School – Nazareth 20.06.1977 (6 முதல் 8 ம் வகுப்பு வரையும்) உள்ள பள்ளி ஒன்றை துவக்கினார். “ தூய தோமையார் நடுநிலைப்பள்ளியானது இந்த பள்ளியானது வளர்ச்சியடைந்து 06.06.1985 அன்று தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி – நாசரேத் உருவானது ''' ''' (ST. Thomas Higher Secondary School - Nazareth)   05.06.1985    '''‘கி.பி. 1977 – 1994” இந்த காலக்கட்டத்தில் துரைகுடி மற்றும் நாசரேத்  பகுதியை தவிர வேறு எங்கும் பள்ளிக்கூட வசதியும்  மாணவர் விடுதி வசதியும் இல்லை. இந்த தோமையார் மேல்நிலைப்பள்ளி – நாசரேத் கி.பி. 1977 – 1993 முடிய''' (ST. Thomas Higher Secondary School - Nazareth) இத்தகைய பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைசிறந்த பள்ளியாக இருந்தது. இத்தகைய பள்ளி தான் இதுவரை எண்ணற்ற அரசு அதிகாரிகளையும், இசைக்கலைஞர்களையும், மருத்துவர்களையும், காவல்துறை அதிகாரிகளையும், வீரர்களையும் வீராங்கணைகளையும், அருட்தந்தையர்களையும், அருட்சகோதரிகளையும், உருவாக்கி வருகிறது.
 
'''2.  அருட்தந்தை தேவராஜ் அடிகளார்'''
 
'''3.  அருட்தந்தை ஞானாதிக்கம் அடிகளார்.'''
 
'''இவர் “தெய்வதிரு அருட்தந்தை ரா. மரியசூசை அடிகளார் அவர்களால் ஓடுகளால் கட்டப்பட்ட மிகவும் பழமையான “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் களத்துப்பட்டி – துரைகுடி –பெத்லகேம் பங்கு''' (ST. JOSEPH THE WORKER  CHURCH . Kalathupatti  - DURAIKUDI - Bethlehem,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104) '''கிழக்கு நோக்கி இருந்த மிகவும் பழமையான ஆலயத்திற்கு நேர் எதிரே தெற்கு நோக்கி இருக்கின்ற தற்போது உள்ள “ஆஸ்பெடாஸ் ஷீட் போடப்பட்ட “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் களத்துப்பட்டி – துரைகுடி – பெத்லகேம் பங்கு''' (ST. JOSEPH THE WORKER  CHURCH .kalathupatti - DURAIKUDI - Bethlehem,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104) '''ஆலயத்தை கி.பி. 1993  ல் கட்டி எழுப்பினார்'''
 
'''4.  தெய்வதிரு அருட்தந்தை இக்னேஷியஸ் அடிகளார்.'''
 
'''5.  அருட்தந்தை குழந்தைசாமி அடிகளார்'''
 
'''இவர் வயலோகம் பங்கிலிருந்து மாறுதலாகி துரைகுடி பங்கிற்கு வந்தவுடன் இவர் காலத்தில் தான்  மிகவும் பழைய ஓட்டுக் கொட்கையில் இருந்த “தொழிலாளர் புனித  சூசையப்பர் ஆலயம் – களத்துப்பட்டி துரைகுடி பெத்லகேம் பங்கு ஆலயம்  ''' (ST. JOSEPH THE WORKER  CHURCH . kalathupatti - DURAIKUDI Bethlehem,  AVOOR (P.O).  PUDUKOTTAI – 622 104) '''ஆலயம் இருந்த இடத்தில்'''  “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி – களத்துப்பட்டி –துரைகுடி ஸ்ரீரங்கம் – வட்டம் திருச்சி – 622515 (ST. John De Britto Primary School – Kalathupatti, Srirangam TK, Trichy – 622 515) பள்ளிக்கு கூடுதல் கெட்டி கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் ஆவூர் செல்லும் சாலையில்  '''“தொழிலாளர் புனித  சூசையப்பர் ஆலயம் – களத்துப்பட்டி துரைகுடி பெத்லகேம் பங்கு ஆலயம்  ''' (ST. JOSEPH THE WORKER  CHURCH . kalathupatti - DURAIKUDI Bethlehem,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104)  ஆலயத்திற்கு எதிரில் உள்ள குளத்தாங்கரையில்  இருந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர் பெரிய சிலை ஒன்று திருடு போனது. அதற்கு துரைகுடி பண்ணையில் பணியாற்றிய திருவாளர் “சிமியோன்ராஜ் அவர்களால் ஸ்ரீ வலம்புரி விநாயகர் பெரிய சிலை இருந்த இடத்தில் 10 அடி உயரத்தில் இரும்பிலான வேல் நட்டு வைத்தார்கள். மேலும் அருட்தந்தை குழந்தைசாமி அடிகளார் அவர்கள் ஸ்ரீவலம்புரி விநாயகர் பெரிய சிலை  ஒன்று திருடு போனதற்காக ஊருக்குள் உள்ள கோவில் திடலில் ஒரு இந்து கோவில் கட்ட தேவையான தனது இடத்தில் ஒரு பகுதியை இடத்தையும் கொடுத்து நிதியுதவி அளித்தும் ஊர் பொது மக்களோடு சேர்ந்து ஒரு இந்து கோவில் ஒன்று கட்ட உதவினார்கள். மேலும் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் துரைகுடி பெத்லகேம் பங்கு” (ST. JOSEPH THE WORKER  CHURCH . DURAIKUDI- Bethlehem,   AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104) மற்றும் “துரைகுடி  ரோமன் கத்தோலிக்க (RC) மிஷன் பண்ணை”  நிர்வாக பணிகளையும் மற்றும் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “உயிர்த்த ஆண்டவது ஆலயம் நாசரேத் ஜெருசலேம் பங்கு ஆலய நிர்வாக பணிகளையும் கவனித்த முதல் பங்கு தந்தை இவரே ஆவார். பின்னர் இவர் “உயிர்த்த ஆண்டவது ஆலயம் நாசரேத் ஜெருசலேம் பங்கு தந்தையாக போது இவர் கட்டி எழுப்பிய ஆலயங்கள்
 
    தற்போது உள்ள புதிய “ உயிர்த்த ஆண்டவர் ஆலயம் – நாசரேத் ஜெருசலேம்”
 
    “திரு இருதய ஆண்டவர் ஆலயம் – களிமங்கலம்”
 
    “புனித அருளானந்தர் ஆலயம் - மதயாணைப்பட்டி
 
    “புனித லூர்து அன்ணை பழைய ஆலயம் - கொட்டப்பட்டு
 
    ”புனித மைக்கேல் அதிதூதர் ஆலயம் – சூரக்குடிப்பட்டி”
 
    “புனித சூசையப்பர் ஆலயம் – கோளார்பட்டி
 
                      இவர் அதன் பின்னர் துரைகுடி பங்கிலிந்து ஆவூர் பங்கு தந்தையாக பொறுப்பேற்றவுடன் முதலாவது மிகவும் பழமையான “ஆவூர்  புனித பெரியநாயகி அன்னை தேவாலயத்தை” புதுப்பித்தார்.
 
6.   தெய்வதிரு. அருட்தந்தை. இருதயசாமி அடிகளார்.
 
இவர் இங்கு தனது இறைப்பணியை முடித்துவிட்டு மாற்றம் பெற்று திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “ பெட்டவாய்த்தலை பங்கு “திரு இருதய ஆண்டவர் ஆலயம்” சென்று அங்கு இறைப்பணியாற்றின்ர். பின்னர் அவர் சில நாட்களில் இவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
 
7.  அருட்தந்தை தேவராஜ் அடிகளார்.
 
இவர் “ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயம்” என்கிற ஒரு இந்து ஆலயம் கட்ட தேவையான நிதியுதவி தந்து இந்த ஊர் பொது மக்களுக்கு உதவி செய்தார். திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் துரைகுடி – பெத்லகேம் பங்கு”  (ST. JOSEPH THE WORKER  CHURCH . DURAIKUDI - Bethlehem,   AVOOR (P.O).  PUDUKOTTAI –  622 104) நிர்வாகத்தையும் மற்றும் “துரைகுடி ரோமன் கத்தோலிக்க RC மிஷன் பண்ணை நிர்வாக பணிகளையும் , திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் “உயிர்த்த ஆண்டவர் ஆலயம் –நாசரேத் ஜெருசலேம் பங்கு” நிர்வாக பணிகளையும் கவனித்த இரண்டாவது பங்கு தந்தை இவரே ஆவார். மேலும் இந்த பகுதிகளில் உள்ள இரண்டு ஆறுகளின் படுகைகளில் காணப்பட்ட “கள்ளச்சாராயம்” காய்ச்ச தேவையான சாராய ஊரல்களையும் சாராய அடுப்புகளையும் மகளிர் சுயஉதவி குழுவுடனும், புனித வளனார் கல்லூரி விரிவாக்க துறை மாணவர்களுடனும் இந்த ஊர் பொதுமக்களுடன் இணைந்து கள்ளசாராயத்தை ஒழித்தார்.
 
'''8.  அருட்தந்தை அருளப்பன் அடிகளார்'''
 
'''9.   அருட்தந்தை ஜான்பீட்டர் அடிகளார்'''
 
'''இவர் இந்த பங்கிற்கு கிடைத்த முதலாவது திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட பொருளாளர் ஆவார்.'''
 
'''இவர் “உயிர்த்த ஆண்டவர் ஆலயம் – நாசரேத் ஜெருசலேம்” பங்கு தந்தையாக இருந்து  பின்னர் இவர் “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் துரைகுடி – பெத்லகேம்'''  (ST. JOSEPH THE WORKER  CHURCH . DURAIKUDI - Bethlehem,  AVOOR (P.O). PUDUKOTTAI –  622 104) பங்கு தந்தையாக பெறுப்பேற்றவுடன் முதலில் கி.பி.2011 – 12 ஆம் ஆண்டில் “மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா” அவர்களின் பரிந்துரையினாலும் “திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி விரிவாக்க துறை மாணவர்களின் சீரிய முயற்சியினாலும் ஊருக்கு கிழக்கே புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் செல்லும் வழியில் “ஆவூர் காடாற்றின் குறுக்கே ஒரு சிறிய பாலமும் ஊருக்கு மேற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டம் நாகமங்கலம் செல்லும் வழியில் கோரையாற்றின் குறுக்கே ஒரு பெரிய பாலமும் ஆகிய இரண்டு பாலங்கள் அமைக்க தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்தார்கள். மேலும் “அருட்தந்தை ஞானாதிக்கம்” அவர்களால் கி.பி.1933 ல்  கட்டி எழுப்பப்பட்ட “ஆஸ்பெரா ஷீட்”   போடப்பட்ட திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் பெத்லகேம் என்று சொல்லக்கூடிய “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் துரைகுடி – பெத்லகேம் பங்கு” (ST. JOSEPH THE WORKER CHURCH . DURAIKUDI - Bethlehem, AVOOR (P.O).  PUDUKOTTAI  –  622 104) தெற்கு நோக்கி இருந்த தேவாலயத்தை புதுப்பித்தார். மேலும் கொட்டப்பட்டு “புனித லூர்து அன்ணை புதிய ஆலயத்தை வேரிடத்தில் கட்டினார். தெற்கு சோளியக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான “புனித ஆரோக்கிய அன்ணைக்கு ஒரு சிற்றாலயம் ஒன்றை அந்த ஊர் மக்களுடன் இணைந்து கட்டினார்கள் மேலும் துரைகுடி ஊருக்குள் ஓட்டுக்கொட்டகையில் இருந்த வாக்குச் சாவடியை “புனித ஜான் தே பிரிட்டோ துவக்கப்பள்ளி களத்துப்பட்டி – துரைகுடி ஸ்ரீரங்கம் – வட்டம், மணிகண்டம் – வட்டாரம், திருச்சி – 622515 (ST. John De Britto Primary School – Kalathupatti - Duraikudi -  Srirangam TK, Manikandam Block - Trichy – 622 515)” ''' கெட்டி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.'''
 
10  அருட்தந்தை இன்னாசிமுத்து அடிகளார்
 
     இவர் இந்த பங்கிற்கு கிடைத்த இரண்டாவது திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட பொருளாளர் ஆவார். இவர் “திருச்சி காட்டூர் அற்புத குழந்தை ஏசு ஆலயம்” பங்கு தந்தையாக இருந்து. பின்னர்  “தொழிலாளர் புனித சூசையப்பர் ஆலயம் துரைகுடி – பெத்லகேம் பங்கு” (ST. JOSEPH THE WORKER  CHURCH . – DURAIKUDI - Bethlehem,   AVOOR (P.O).  PUDUKOTTAI –  622 104)  பங்கு தந்தையாக பொறுப்பேற்று கல்விப்பணியையும் இறைப்பணியையும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
 
Ø  '''''நிலங்கள்'''''
 
               துரைகுடியில் ஐவகை நிலங்களில் “முல்லை, மருதம், பாலை ஆகிய மூன்று நிலங்கள் மட்டுமே உள்ளன.
 
v துரைகுடியில் தமிழர்களின் ஐவகை நிலங்களில் இரண்டாவது நிலமாகிய முல்லை நிலம் “காடு காடு சார்ந்த இடமும்” இங்கு அதிகமாக காணப்படுகிறது.
 
v துரைகுடியில் தமிழர்களின் ஐவகை நிலங்களில் மூன்றாவது  நிலமாகிய மருத நிலம் ‘வயலும் வயல் சார்ந்த இடமும்” இங்கு அதிகமாக காணப்படுகிறது
 
v துரைகுடியில் தமிழர்களின் ஐவகை நிலங்களில் ஐந்தாவது   நிலமாகிய பலை நிலம் ‘மணலும் மணல் சார்ந்த இடமும்”  இங்கு அதிகமாக காணப்படுகிறது
 
Ø  '''''இனாம்தார் பயன்படுத்திய கினறுகள்'''''
 
'''            துரைகுடி ஊருக்கு வடக்கில் உள்ள “மாந்தோப்பில் ஒரு பாழடைந்த கினறும்”''' “துரைகுடி ரோமன் கத்தோலிக்க RC மிஷன் பண்ணைக்கு வடகிழக்கில் இனாம்தார் கல்வெட்டிற்கு அருகில் “ஒரு பாழடைந்த கினறும் உள்ளது.
 
Ø  '''சந்தைக்காடு என்கிற மேட்டுக்காட்டு காலனி'''
 
                துரைகுடியில் “சந்தைக்காடு” என்ற இடத்தில் “வாணிபஸ்தாபனத்தில்” வாணிபம் சிறப்பாக நடைபெற்றது. சந்தைக்காடு என்கிற இடமானது துரைகுடியிலிருந்து தெற்கே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம்  மதயாணைப்பட்டி செல்லும் சாலையில் “மாண்புமிகு அமைச்சர்  உயர்திரு.கு.ப.கிருஷ்ணன் அவர்கள்” மற்றும் மாண்புமிகு அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ஆதிதிராவிடர் காலனிக்கு மிக அருகில் உள்ள ஒரு மணற்பாங்கான இடமாகும். அந்த மணற்பாங்கான இடத்தில் தான் வாரசந்தை சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இது கோரையாற்றின் கீழக்கரையோரத்தில் அமைந்துள்ளதாலும் இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் தான் தற்போது அழிவுக்கு தள்ளப்பட்டது.
 
Ø  '''''போக்குவரத்து'''''
 
    '''                  ‘துரைகுடி”''' என்கிற  ‘இனாம்தார் கிராமத்திற்கு” ‘கி.பி.1989”ல் அரசு பேருந்து ஒரு நாளைக்கு இரண்டுமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதுவும் புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட களிமங்கலம் – துறைக்குடி என்கிற ஊரோடு சென்றுவிடும். பின்னர் இனாம்தார் கிராமத்திற்கு அங்கிருந்து 0.5 கி.மீ கால்நடையாகவும் தரைப்பாலம் வழியாகவும் கோரையாற்றின் குறுக்கு வழியாகவும் நடந்து வரவேண்டிய சூழிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். நாளடைவில் கி.பி.1992-ம் ஆண்டு “துரைகுடி” ஊருக்குள் அந்த கோரையாற்றின் தரைப்பாலம் வழியாகவே தமிழக அரசே பேருந்து வசதி செய்து கொடுத்தது அன்று முதல் இன்று வரை தங்கு தடையின்றி போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது மேலும் குன்னத்தூர், துரைகுடி, மதயாணைப்பட்டி, சூரியூர், கோங்குடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்களின் பரிந்துரையினாலும் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை தொடங்கியது. “திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து – மணிகண்டம் – நாகமங்கலம் – குன்னத்தூர் – நாசரேத் – களிமங்கலம் – துறைக்குடி (குன்னத்தூர் ஊராடசி) – துரைகுடி ஊராட்சி – மதயாணைப்பட்டி – ஆலங்குலம் (சூரியூர் ஊராட்சி) – வளதாடிப்பட்டி – கோங்குடிப்பட்டி ஊராட்சி பிலிப்பட்டி என்கிற வழித்தடத்தில் இலுப்பூர் வரை ஒரு சாதாரண கட்டணத்தில் ஒரு அரசு விரைவு பேருந்தும் மேலும் தடம் எண்- 125-A  திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து – காந்தி மார்கெட் – பாலக்கரை – தலைமை தபால் நிலையம் – ரயில் நிலையம் – மத்தியபேருந்து நிலையம் – கிராப்பட்டி – மணிகண்டம் – நாகமங்கலம் – குன்னத்தூர் – நாசரேத் – களிமங்கலம் – துறைக்குடி (குன்னத்தூர் ஊராட்சி) என்கிற வழித்தடத்தில்  - துரைகுடி வரையும் மேலும் 125-B  திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து – தில்லைநகர் – அரசு தலைமை பொது மருத்துவமணை – நீதிமண்றம் - தலைமை தபால் நிலையம் – ரயில் நிலையம் – மத்தியபேருந்து நிலையம் – கிராப்பட்டி – மணிகண்டம் – நாகமங்கலம் – குன்னத்தூர் – நாசரேத் – களிமங்கலம் – துறைக்குடி (குன்னத்தூர் ஊராட்சி) – துரைகுடி ஊராட்சி  என்கிற வழித்தடத்தில்  - மதயாணைப்பட்டி  வரையும் மேலும்  13-C  திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து – காந்தி மார்கெட் – பாலக்கரை – தலைமை தபால் நிலையம் – ரயில் நிலையம் – மத்தியபேருந்து நிலையம் – கிராப்பட்டி – மணிகண்டம் – நாகமங்கலம் – சூரக்குடிப்பட்டி  – நாசரேத் – களிமங்கலம் – துறைக்குடி (குன்னத்தூர் ஊராட்சி) என்கிற வழித்தடத்தில்  - துரைகுடி வரையும் மூன்று சாதாரணக் கட்டணத்தில் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆனால் துரைகுடி யிலிருந்து ஆவூர் வழியா கீரனூர். இலுப்பூர் மூன்று சாதாரணக் கட்டணத்தில் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது, ஆனால் துரைகுடி யில் இருந்து ஆவூர் வழியாக கீரனூர்- இலுப்பூர் – புதுக்கோட்டை மற்றும் பிற ஊர்களுக்கு செலவதற்கு எந்த ஒரு பேருந்து வசதியும்  இது வரையில் இல்லை ஆகவே ஆவூர் வழியாக ஒரு பேருந்து வசதி வேண்டும். என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
 
Ø  '''''மரங்கள்:'''''
 
                ‘துரைகுடி” யில்; '''‘யூக்களிப்டஸ்”''' என்கிற ஆர்.எஸ். பதி தைல மரங்கள் ஏற்றுமதிக்காக செரிந்து காணப்படுகிறது. மேலும் பணைமரங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. “வேப்பமரங்களும், ஆலமரங்களும், புங்கமரங்களும், தேக்குமரங்களும், தென்ணைமரங்களும், புளியமரங்களும், பிற மூலிகை தாவரங்களும் காணப்படுகின்றன.
 
Ø  '''''பெத்தானியா என்கிற பெரியத் தோட்டம்'''''
 
                    துரைகுடியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் ஆவூர் செல்லும் வழியில் களத்துப்பட்டி என்னும் இடத்தில் “திருவிவீலியத்தில்” இடம் பெரும் “பெத்தாணியா” என்கிற இடத்தைப் போல “பெத்தாணியா” என்கிற அழகிய பெரிய தோட்டம் ஒன்று உள்ளது. இது ஒரு யூக்கலிப்டஸ் தைலமரங்களால் சூழப்பட்ட ஒரு மணற்பாங்கான இடமாகும் இங்கு ஒரு பாழடைந்த ஓட்டுவீடும் ஒரு பாழடைந்த கினறும் உள்ளது. இது திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் யோர்தான நதிக்கரை என்று சொல்லக்கூடிய ஆவூர் காட்டாற்றின் கரையோரம் இருக்கும் ஒரு அமைதயான இடமாகும். இத்தகைய நதிக்கரை 1883 முதல் 2012 பருவமழை காலங்களில் வற்றாத நதி போல் காட்சியளிக்கும் ஏனென்றால்  ஒரு மழைத்துளி  விழுந்தால் வெள்ள பெருக்கு வந்துவிடும்  ஆனால் தற்போது அத்தகைய பயமின்றி இருக்கின்றார்கள் காரணம் 2011 – 2012 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு பாலம் கிடைத்தது. இத்தகைய பொரிய தோட்டத்தில் உள்ள மிகவும் பழமையான  ஓட்டு கூரை வேயப்பட்ட வீட்டில் ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்து  திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் ரோமன் கத்தோலிக்கர்களால் தொடங்கப்பட்ட  மிஷன் விவசாய பண்ணை மற்றும் துரைகுடி பங்கில் இருந்த அருட்தந்தையர்களுக்கு விவசாய பணிகளில் உதவியாக இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/துரைகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது