பேச்சு:டி.என்.ஏ வரன்முறையிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==தலைப்பு மாற்ற பரிந்துரை | டி.என்.ஏ வரிசைமுறைப் படுத்துதல், வரன்முறையிடல் அல்ல== நியுக்லிக் அமிலங்களின் வரிசையை வரையறுக்கும் முறைக்கு அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1:
==தலைப்பு மாற்ற பரிந்துரை | டி.என்.ஏ வரிசைமுறைப் படுத்துதல், வரன்முறையிடல் அல்ல==
 
நியுக்லிக் அமிலங்களின் வரிசையை வரையறுக்கும் முறைக்கு அதாவது டி என் ஏவில் உள்ள நியூக்ளியோடைடுகளின் வரிசையை முறைப்படுத்தி வரையறுப்பதே [[:en:DNA_sequencing|DNA sequencing]] என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதை தமிழில் டி என் ஏ வரிசைமுறைப் படுத்துதல் எனலாம். Gene sequencing என்பதற்கு மரபணு வரிசைமுறை எனும் பதம் பல இடங்களில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது<ref>https://thamilnayaki.wordpress.com/2021/07/29/mrna/</ref><ref>https://ta.lamscience.com/dna-sequencing-definition</ref><ref>https://home.iitm.ac.in/ilc/DNA/tamil_dnaftb/23/index.html</ref><ref>https://tam.school-science.com/scientists-say-dna-sequencing</ref>. மேலும் வரன்முறை என்பது regulation அல்லது regularization எனவும் பொருள்படும்<ref>https://www.hindutamil.in/news/tamilnadu/535170-land-registration.html</ref><ref>https://www.puthiyathalaimurai.com/newsview/56798/Bribing-special-school-teachers-to-work-</ref><ref>க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம். ''Cre-A: Dictionary of Contemporary Tamil (Tamil-Tamil-English). Third Edition, October 2020. Chennai-41. ISBN 978-93-82394-52-5''</ref>. ஆகவே sequencing என்பதற்கான பொருளைத் தராது. எனவே இந்த கட்டுரையின் தலைப்பினை மாற்றியமைக்க பரிந்த்துரைக்கிறேன்.
[[பயனர்:PJeganathan|PJeganathan]] ([[பயனர் பேச்சு:PJeganathan|பேச்சு]]) 12:08, 1 ஆகத்து 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:டி.என்.ஏ_வரன்முறையிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டி.என்.ஏ வரன்முறையிடல்" page.