மீனாட்சி சிரோத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Meenakshi Shirodkar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
 
| name = மீனாட்சி சிரோத்கர்
'''மீனாட்சி சிரோத்கர்''' (''Meenakshi Shirodkar'') (11 அக்டோபர் 1916 - 3 ஜூன் 1997) இ'''ரத்தன் பெட்னேகர்''' என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக [[மராத்தித் திரைப்படத்துறை|மராத்தி திரைப்படங்களிலும்]], மராத்தி நாடகங்களிலும்,தொலைக்காட்சியிலும் பணியாற்றினார். இவர் 1938இல் திரையுலகில் அறிமுகமாகி 1970களின் ஆரம்பம் வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். [[மாஸ்டர் விநாயக்|மாஸ்டர் விநாயக்குடன்]] ''பிரம்மச்சாரி'' (1938) என்ற மராத்தி படத்தில் நீச்சலுடையில் அவர் தோன்றியது பாரம்பரிய பார்வையாளர்களை திகைக்க வைத்தது. இவர் இரண்டு [[பாலிவுட்]] நடிகைகளான, நம்ரதா சிரோத்கர் , சில்பா சிரோத்கர் ஆகியோரின் பாட்டியாவார்.
| native_name =
| image = Meenakshi Shirodkar.jpg
| image_size =
| alt = Meenakshi Shirodkar wearing swimsuit in Bramhachari (1938)
| caption = ''பிரம்மச்சாரி'' படத்தில் மீனாட்சி (1938)
| birth_name = இரத்தன் பெட்னேகர்
| birth_date = {{Birth date|df=yes|1916|10|11}}
| birth_place =
| death_date = {{Death date and age|df=yes|1997|06|3|1916|10|11}}
| death_place = [[மும்பை]], [[மகாராட்டிரம்]], இந்தியா
| nationality = {{Ind}}
| occupation = [[நடிகர்|நடிகை]]
| known_for = ''பிரம்மச்சாரி''
| relatives = [[நம்ரதா சிரோத்கர்]], [[சில்பா சிரோத்கர்]] (பேத்திகள்)
}}
'''மீனாட்சி சிரோத்கர்''' (''Meenakshi Shirodkar'') (11 அக்டோபர் 1916 - 3 ஜூன் 1997) இ'''ரத்தன் பெட்னேகர்''' என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக [[மராத்தித் திரைப்படத்துறை|மராத்தி திரைப்படங்களிலும்]], மராத்தி நாடகங்களிலும், தொலைக்காட்சியிலும் பணியாற்றினார். இவர் 1938இல் திரையுலகில் அறிமுகமாகி 1970களின் ஆரம்பம் வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். [[மாஸ்டர் விநாயக்|மாஸ்டர் விநாயக்குடன்]] ''பிரம்மச்சாரி'' (1938) என்ற மராத்தி படத்தில் நீச்சலுடையில் அவர்இவர் தோன்றியது பாரம்பரிய பார்வையாளர்களை திகைக்க வைத்தது. இவர் இரண்டு [[பாலிவுட்]] நடிகைகளான, [[நம்ரதா சிரோத்கர் ]], [[சில்பா சிரோத்கர்]] ஆகியோரின் பாட்டியாவார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
மீனாட்சி அக்டோபர் 11, 1916 அன்று ஒரு [[மராத்தியர்|மராத்தியக்]] குடும்பத்தில் இரத்தன் பெட்னேகராக பிறந்தார். இவர் சிறுவயதிலேயே [[இந்திய பாரம்பரிய இசை|இந்திய பாரம்பரிய இசையைக்]] கற்கத் தொடங்கினார். 1936ஆம் ஆண்டில், மருத்துவர் சிரோத்கரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இவரது பேத்திகள் [[பாலிவுட்]] நடிகைகளான நம்ரதா சிரோத்கரும் சில்பா சிரோத்கரும் திரைப்படத் துறையிலும் பணியாற்றியுள்ளனர். <ref>{{Cite web|url=http://www.hindu.com/mp/2004/12/11/stories/2004121101430200.htm|title=No full stops|date=11 Dec 2004|website=[[Theதி Hinduஇந்து]]|archive-url=https://archive.today/20130216050501/http://www.hindu.com/mp/2004/12/11/stories/2004121101430200.htm|archive-date=16 February 2013|access-date=15 January 2013}}</ref> நம்ரதா 1993இல் மிஸ் இந்தியாவாக பட்டம் சூட்டப்பட்டார்.<ref>{{Cite web|url=http://feminamissindia.indiatimes.com/archives/miss-india-winners-2010-1964/2000-1991/Namrata-Shirodkar/articleshow/7883181.cms|title=Miss India Winners 2010-1964|website=[[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]]|access-date=15 January 2013}}</ref> 4 ஜூன் 1997 அன்று, மீனாட்சி சிரோத்கர் தனது 80 வயதில் [[மும்பை|மும்பையில்]] இறந்தார். <ref name="shrie">{{Cite news|url=http://www.expressindia.com/ie/daily/19970604/15550853.html|title=Veteran Marathi actress dead|work=[[The Indian Express]]|date=4 June 1997|accessdate=15 January 2013}}</ref>
 
== இறப்பு ==
== மேர்கோள்கள் ==
4 ஜூன் 1997 அன்று, மீனாட்சி சிரோத்கர் தனது 80 வயதில் [[மும்பை|மும்பையில்]] இறந்தார். <ref name="shrie">{{Cite news|url=http://www.expressindia.com/ie/daily/19970604/15550853.html|title=Veteran Marathi actress dead|work=[[இந்தியன் எக்சுபிரசு]]|date=4 June 1997|accessdate=15 January 2013}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|0576172}}
 
{{authority control}}
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மீனாட்சி_சிரோத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது