பகுதாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"1973_Baghdad_mosque.jpg" நீக்கம், அப்படிமத்தை Explicit பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files in Category:Bunnia Mosque.
No edit summary
அடையாளங்கள்: Reverted blanking கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
<!-- தகவல்சட்டம் தொடக்கம் !-->
{{Infobox Settlement
|official_name = பகுதாது
|native_name = بغداد
|nickname = |image_skyline =
|imagesize = 250px
|image_caption = பகுதாதில் புனியா மசூதி
|image_flag =
|image_seal =
|image_map = Iraq-CIA WFB Map.png
|mapsize = 150px
|map_caption = [[ஈராக்]]கில் அமைந்திடம்.
|pushpin_map =
|pushpin_label_position =
|subdivision_type =நாடு
|subdivision_name = [[ஈராக்]]
|subdivision_type1 = மாகாணம்
|subdivision_name1 = [[பாக்தாத் மாகாணம்]]
|leader_title = [[பாக்தாதின் ஆளுனர்|ஆளுனர்]]
|leader_name = [[ஹுசேன் அல்-தஹ்ஹன்]]
|area_magnitude =
|area_total_sq_mi =
|area_total_km2 = 204.2
|area_land_sq_mi =
|area_land_km2 =
|area_water_sq_mi =
|area_water_km2 =
|population_as_of = 2006
|population_note = மதிப்பீட்டின் படி
|population_footnotes =
<ref name=population>Estimates of total population differ substantially. The [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] gives a 2001 population of 4,950,000, the [[Lancet surveys of casualties of the Iraq War|2006 Lancet Report]] states a population of 6,554,126 in 2004.
* [http://search.eb.com/eb/article-9109394 "Baghdad."] Encyclopædia Britannica. 2006. Encyclopædia Britannica Online. 13 November, 2006.
* {{PDFlink|[http://www.thelancet.com/webfiles/images/journals/lancet/s0140673606694919.pdf "Mortality after the 2003 invasion of Iraq: a cross-sectional cluster sample survey"]|242&nbsp;[[Kibibyte|KiB]]<!-- application/pdf, 247920 bytes -->}}. By Gilbert Burnham, Riyadh Lafta, Shannon Doocy, and Les Roberts. ''[[The Lancet]],'' October 11, 2006
* [http://www.globalsecurity.org/military/world/iraq/baghdad.htm Baghdad] from GlobalSecurity.org
</ref><ref name=largestcities>[http://www.mongabay.com/igapo/Iraq.htm "Cities and urban areas in Iraq with population over 100,000"], Mongabay.com</ref>
|population_total = 7.0 [[மில்லியன்]]
|population_metro = 9.0 மில்லியன்
|population_density_km2 = 34280
|population_density_sq_mi =
|timezone = [[ஒ.ச.நே.]] +3
|utc_offset =
|timezone_DST = +4
|utc_offset_DST =
|latd=33 |latm=20 |lats=00 |latNS=N
|longd=44 |longm=26 |longs=00 |longEW=E
|elevation_m =34
|elevation_ft =
|website =
|footnotes =
}}
 
'''பகுதாது''' (பக்தாத்) என்பது [[ஈராக்]] நாட்டின் தலைநகரமாகும். இப்பெயர், பாரசீக மொழிச் சொல்லான, '''பக்-தாத்''' அல்லது '''பக்-தா-து''' என்பதின் அடியாகப் பிறந்தது. இதன் பொருள் ''இறைவனின் பூங்கா'' என்பதாகும். இது [[தென்மேற்கு ஆசியா]]வில் [[தெஹ்ரான்|தெஹ்ரானுக்கு]] அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். அரபு உலகத்திலும் எகிப்திலுள்ள [[கெய்ரோ]]வுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5,772,000 [[மக்கள்தொகை]]யைக் கொண்டு ஈராக்கின் மிகப்பெரிய நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது. டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் {{coor dm|33|20|N|44|26|E|}} ஒரு காலத்தில் முஸ்லிம்களின் பண்பாட்டு மையமாக விளங்கியது.உயர் இடைக்காலங்களில்(Middle Age), பாக்தாத் நகரம் 1,200,000-3,000,000 மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நகரமாகக் கருதப்பட்டது. 1258 ஆம் ஆண்டில் மங்கோலிய சாம்ராஜ்யத்தினின் பிடியில் சிக்கி இந்த நகரம் அழிக்கப்பட்டது, இதன் விளைவாக பல நூற்றாண்டுகளாக அடிக்கடி கொள்ளை நோய்கள்(plagues) மற்றும் பல தொடர்ச்சியான பேரரசுகள் காரணமாகவும் இந்நகரம் பலவீனப்படுத்தப்பட்டது. 1938 ல் ஒரு சுயாதீனமான நாடாக ஈராக் அங்கீகாரம் பெற்றபின், பாக்தாத் படிப்படியாக அதன் முந்தைய முக்கியத்துவமான அரபு கலாச்சாரத்தின் முக்கிய மையமாக மீண்டும் உயிர்பெற்றது.அண்மை காலத்தில், இந்த நகரம் அடிக்கடி கடுமையான உள்கட்டமைப்பு சேதத்தை எதிர்கொண்டது. இது 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் படையெடுப்பு மற்றும் டிசம்பர் 2011 வரை நீடித்த ஈராக் போரினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், இந்நகரம் அடிக்கடி கிளர்ச்சி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளது.2012 ஆம் ஆண்டில், பாக்தாத் நகரம் உலகில் வாழும் குறைந்த விருந்தோம்பல் இடங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. மெர்சர் தரவரிசையில் 221 பெரிய நகரங்களில் மோசமான நகரம் என இந்நகரம் மதிப்பிடப்பட்டுள்ளது.
== முக்கிய காட்சிகள் ==
[[படிமம்:The historical city of Babylon.jpg|1100px|ஒன்றுமில்லை]]
"https://ta.wikipedia.org/wiki/பகுதாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது