தென்சீனக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
 
[[படிமம்:View of South China Sea.jpg|thumb|250px|தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்]]
[[சீனா]]வின் தெற்குப்புறம் உள்ள கடல் '''தென்சீனக் கடல்''' (''South China Sea'') என அழைக்கப்படுகிறது. இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] ஒரு பகுதியாகும். [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கும்]] [[தைவான் நீரிணை]]க்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் [[பாறை எண்ணெய்|எண்ணெய்]] மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.<ref>[httphttps://web.archive.org/web/20110723014229/http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gQ1Oa4tyjpcqLqIVyqTLtVQmxk0g?docId=05dc4bd4c0d54117a45bc7407a4c4e97 A look at the top issues at Asian security meeting] ''Associated Press'', ROBIN McDOWELL, July 21 2011. Retrieved July 21 2011</ref>
 
இந்தப் படல் பகுதியின் அமைவிடம்
"https://ta.wikipedia.org/wiki/தென்சீனக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது