சிறுபஞ்சமூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
== நூல் பெயர்க்காரணம் ==
 
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது. [[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான்மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழிஅடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
 
== இதன் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறுபஞ்சமூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது