பாரசீக மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
svg version of the map
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 89:
[[ஈரான்]], [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]], [[தஜிகிஸ்தான்]] போன்ற நாடுகளில் வாழும் மக்களும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் சுமார் 110 மில்லியன் மக்களும் பாரசீக மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும், அதிகாரப்பூர்வ மொழியாகவும் கொண்டுள்ளனர்.
 
[[நடு ஆசியா|மத்திய ஆசியா]], [[காக்கேசியா|காகசஸ்]], [[அனத்தோலியா|அனடோலியா]], ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளிலும்,]] அண்டைய [[ஈரானிய மொழிகள்|ஈரானிய மொழிகளிலும்]], [[அருமேனிய மொழி|அருமேனிய மொழிகளிலும்,]] [[சியார்சிய மொழி|சியார்சிய மொழிகளிலும்,]] [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழிகளிலும்,]]  [[உருது]]<nowiki/>மொழியிலும், [[இந்துசுத்தானி மொழி|இந்துசுத்தானி மொழிகளிலும்]], பாரசீக மொழியின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. இது [[அரபு மொழி]], குறிப்பாக பஹரானி (Bahrani) அரபு மொழியிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.<ref>{{cite book|ref=harv|last=Holes|first=Clive|title=Dialect, Culture, and Society in Eastern Arabia: Glossary|url=https://books.google.com/books?id=bJLjAKH7-rIC&pg=PR30|year=2001|publisher=BRILL|isbn=90-04-10763-0}}, p. XXX</ref> ஈரான் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பின் இம்மொழி [[அரபு மொழி|அரபு]] மொழியிலிருந்து அதிக அளவு சொற் குவியலைக் கடனாகப் பெற்று, செல்வாக்கு மிகுந்த மொழியாக விளங்குகிறது.<ref name="Lazard">Lazard, Gilbert 1975, "The Rise of the New Persian Language" in Frye, R. N., ''The Cambridge History of Iran'', Vol. 4, pp. 595–632, Cambridge: Cambridge University Press. "The language known as New Persian, which usually is called at this period (early Islamic times) by the name of Dari or Farsi-Dari, can be classified linguistically as a continuation of Middle Persian, the official religious and literary language of Sassanian Iran, itself a continuation of Old Persian, the language of the Achaemenids. Unlike the other languages and dialects, ancient and modern, of the Iranian group such as Avestan, Parthian language, Sogdian language, Kurdish languages, Balochi language, Pashto, etc., Old Persian, Middle Persian and New Persian represent one and the same language at three states of its history. It had its origin in Fars Province (the true Persian country from the historical point of view) and is differentiated by dialectical features, still easily recognizable from the dialect prevailing in north-western and eastern Iran."</ref><ref name="Lazard, Gilbert 1971">Lazard, Gilbert, "Pahlavi, Pârsi, dari: Les langues d'Iran d'apès Ibn al-Muqaffa" in R.N. Frye, ''Iran and Islam. In Memory of the late Vladimir Minorsky'', Edinburgh University Press, 1971.</ref><ref name="Nushin Namazi">{{cite web|url=http://cgi.stanford.edu/group/wais/cgi-bin/?p=24327|title=Persian Loan Words in Arabic|author=Nushin Namazi|date=24 November 2008|accessdate=1 June 2009|archive-date=20 மே 2011|archive-url=https://web.archive.org/web/20110520151330/http://cgi.stanford.edu/group/wais/cgi-bin/?p=24327|dead-url=dead}}</ref><ref name="Classe 2000 1057">{{Cite book|title=Encyclopedia of literary translation into English|last=Classe|first=Olive|year=2000|publisher=Taylor & Francis|location=|isbn=1-884964-36-2|page=1057|url=https://books.google.com/?id=C1uXah12nHgC&pg=PA1057|quote=Since the Arab conquest of the country in 7th century AD, many loan words have entered the language (which from this time has been written with a slightly modified version of the Arabic script) and the literature has been heavily influenced by the conventions of Arabic literature.}}</ref><ref name="lambtonexcerpt">Ann K. S. Lambton, ''Persian grammar'', Cambridge University Press 1953. "The Arabic words incorporated into the Persian language have become Persianized".</ref><ref>[http://www.ezglot.com/most-similar-languages.php?l=fas Most similar languages to Persian], ezglot.com</ref>
 
== சொற்பிறப்பியல் - பாரசீக மொழி - வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது