விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 69:
== அருநாடன் கருத்துக்கள் ==
 
1)* Wikispecies-ஐ தமிழில் தொடங்க வேண்டும்
2)* கணினி மற்றும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சொற்களின் நேர் தமிழ்ச்சொற்கள் பட்டியலிடப்படல் வேண்டும்
3)* நாம் ஒவ்வொருவரும் குறைந்த்து 500 கட்டுரைகளை இவ்வாண்டு (2009) இறுதிக்குள் விக்கியில் படைக்க வேண்டும்
 
தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த
 
1)* ஏதாவது 2 பத்திரிக்கையில் விக்கிப்பீடியாவை பற்றிய அறிமுக செய்தி வர முயற்சி எடுக்க வேண்டும்
2)* தமிழ் விக்கிப்பீடியா மன்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த கட்டுரை எழுதும் பள்ளி | கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கலாம்
3)* இணைய மையங்களில் விக்கி குறித்த விளம்பரப்பலகைகள் வைக்கலாம்
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".