மசூர் மௌலானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"S.Z.M._Mashoor_Moulana.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:CO
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 32:
 
== அரசியலில் ==
மசூர் மௌலானா தனது 17வது அகவையில் [[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]]வின் அரசியல் செயல்பாட்டில் ஈடுபாடு ஏற்பட்டு [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யில் சேர்ந்தார்.<ref name="TW">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtzCTYSWmv1E.html | title=தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலம் மசூர் மௌலானா காலமானார் | publisher=தமிழ்வின் | date=4 டிசம்பர் 2015 | accessdate=5 திசம்பர் 2015 | archive-date=2015-12-06 | archive-url=https://web.archive.org/web/20151206031331/http://www.tamilwin.com/show-RUmtzCTYSWmv1E.html | dead-url=dead }}</ref> 1956 இல் [[கொழும்பு]] [[காலிமுகத் திடல்|காலிமுகத் திடலில்]] நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தமிழ் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார்.<ref name="puthithu">{{cite web | url=http://puthithu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE/ | title=செனட்டர் மசூர் மௌலானா காலமானார் | publisher=புதிது | date=4 டிசம்பர் 2015 | accessdate=5 திசம்பர் 2015 | archive-date=2015-12-06 | archive-url=https://web.archive.org/web/20151206033414/http://puthithu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE/ | dead-url=dead }}</ref> தமிழரசுக் கட்சியின் சார்பில் [[இலங்கை செனட் சபை|மேலவை]] உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.<ref name="puthithu"/>
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கல்முனை தேர்தல் தொகுதி]]யில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு [[மு. ச. காரியப்பர்|மு. ச. காரியப்பரிடம்]] தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-12-05|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை 1960]],<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-12-05|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965 தேர்தல்களிலும்]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher= இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-12-05|archive-date=2015-07-13|archive-url=https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> போட்டியிட்டார்.
 
1966 முதல் 1974 வரை கரவாக வடக்கு கிராமசபைத் தலைவராக இருந்து செயல்பட்டார்.<ref name="TW"/> பின்னர் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்து 1988ல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சியின் மூலம் தெரிவான ஒரேயோரு உறுப்பினராக மாகாண சபை சென்றார்.<ref name="AD">{{cite web | url=http://tamil.adaderana.lk/news.php?nid=74945 | title=அல்ஹாஜ் மசூர் மௌலானா காலமானார் | publisher=அததெரண | date=4 டிசம்பர் 2015 | accessdate=5 திசம்பர் 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மசூர்_மௌலானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது