அமெரிக்க ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.
 
* பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
* அமெரிக்க ஆங்கிலம்: center, theater
 
பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.
 
* பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
* அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite
 
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
 
* பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
* அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze
 
ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.
வரிசை 57:
உதாரணம் சில சொற்கள்:
 
* பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
* அமெரிக்க ஆங்கிலம்: Apartment
 
* பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
* அமெரிக்க ஆங்கிலம்: Elavator
 
* பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
* அமெரிக்க ஆங்கிலம்: Fries
 
மேலும் "Hollywood" [[அமெரிக்க திரைப்படத்துறை]] வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சியின் முதன்மை நிலை, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், போன்றவைகள் மற்றும் அமெரிக்க இணையத் தொழில் நுட்பம் போன்றன பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலத்தின் செல்வாக்கை உலகில் வலுப்படுத்தி வருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது