மோசுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 85:
'''மோசுல்''' (''Mosul'', {{lang-ar|الموصل}} ''{{transl|ar|DIN|al-Mawṣil}}'', '''அல்-மௌசில்'''; {{lang-ku|Mûsil/Nînewe}}; {{lang-tr|Musul}}) வடக்கு [[ஈராக்]]கில் உள்ளதொரு நகரமாகும். இது [[நினேவே மாநிலம்|நினேவே மாநிலத்தின்]] தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் [[பக்தாத்]]திலிருந்து வடமேற்கில் {{convert|400|km|mi|abbr=on}} தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி [[டைகிரிசு ஆறு|டைகிரிசு ஆற்றின்]] மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான [[அசிரியா|அசிரிய]] நகரான ''[[நினேவே]]'' அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் [[அராபியர்]]களாவர் ([[அசிரிய மக்கள்|அசிரியர்]], ஈராக்கி துருக்கியர் மற்றும் [[குர்து மக்கள்|குர்துக்கள்]] சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் [[பக்தாத்]]தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.<ref>{{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013 </ref>
 
புகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.<ref>{{cite web |title= Musin |publisher= Online encyclopedia |url= http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html |accessdate= 2009-09-10 |archive-date= 2009-12-01 |archive-url= https://web.archive.org/web/20091201053520/http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html |dead-url= dead }}</ref> வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்புப் பொருளாக ''மோசுல் [[பளிங்கு]]'' விளங்குகிறது.
|title= Musin |publisher=Online encyclopedia |url= http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html
|accessdate=2009-09-10}}</ref> வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்புப் பொருளாக ''மோசுல் [[பளிங்கு]]'' விளங்குகிறது.
 
1987 இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.mcclatchydc.com/103/story/26032.html | title=Mosul, the next major test for the U.S. military in Iraq | accessdate=2008-01-31 | publisher=mcclatchydc.com | date=-01-26-2009 | archive-date=2009-03-07 | archive-url=https://web.archive.org/web/20090307023404/http://www.mcclatchydc.com/103/story/26032.html | dead-url=dead }}</ref>
 
சூன் 2014 இல் [[2014 வட ஈராக் தாக்குதல்|வட ஈராக்கு தாக்குதலின்போது]] இந்த நகரத்தை [[இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு]] கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/மோசுல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது