ரமலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[படிமம்:هلال رمضان.jpg|250px|right|thumb|ரமலான் பிறை]]

'''ரமலான் '''(Ramadan) ([[விக்கிப்பீடியா:ஆங்கில ஒலிப்புக் குறிகள்|/ˌræməˈdɑːn/]]{{IPAc-en|ˌ|r|æ|m|ə|ˈ|d|ɑː|n}}; {{Lang-ar|رمضان}} ''Ramaḍān'', {{IPA-ar|ramaˈɮˤaːn|IPA}};<ref group="note">In contemporary Arabic phonology, it can be [rɑmɑˈdˤɑːn, ramadˤɑːn, ræmæˈdˤɑːn], as well as /ðˤ/ forms, depending on the region.</ref> [[இசுலாமிய நாட்காட்டி]]யின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.<ref>[[:en:BBC|BBC]] – [http://www.bbc.co.uk/religion/religions/islam/practices/ramadan_1.shtml ''Religions''] Retrieved 25 July 2012</ref> இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள [[முஸ்லிம்|இசுலாமியர்கள்]] நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி [[முகம்மது நபி]]க்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள்.<ref>{{Cite web|url=http://www.globaltimes.cn/content/722486.shtml|title=Muslims worldwide start to observe Ramadan|year=2012|work=The Global Times Online|accessdate=28 July 2012}}</ref><ref>{{Cite web|url=http://newsfeedresearcher.com/data/articles_w30_3/ramadan-muslims-fasting.html|title=The Muslim World Observes Ramadan|year=2012|work=Power Text Solutions|accessdate=28 July 2012}}{{dead link|archive-date=March11 2018பிப்ரவரி 2021|archive-url=https://web.archive.org/web/20210211042928/https://newsfeedresearcher.com/|dead-url=dead}}</ref> ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு [[இசுலாத்தின் ஐந்து தூண்கள்|இசுலாத்தின் ஐந்து தூாண்களுள்]] ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref name="BBC 2012">{{Cite web|url=http://www.bbc.co.uk/schools/religion/islam/ramadan.shtml|title=''Schools – Religions''|work=BBC|accessdate=25 July 2012}}</ref> இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், [[ஹதீஸ்]]களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.<ref name="Bukhari">{{Cite web|url=http://hadithcollection.com/sahihbukhari/64-Sahih%20Bukhari%20Book%2031.%20Fasting/2466-sahih-bukhari-volume-003-book-031-hadith-number-124.html|title=Sahih Bukhari – Book 031 (The Book of Fasting), Hadith 124.|last=Bukhari-Ibn-Ismail|first=AbdAllah-Muhammad|work=hadithcollection.com|accessdate=25 July 2012}}</ref><ref name="Muslim">{{Cite web|url=http://hadithcollection.com/sahihmuslim/134-Sahih%20Muslim%20Book%2006.%20Fasting/10970-sahih-muslim-book-006-hadith-number-2378.html|title=Sahih Muslim – Book 006 (The Book of Fasting), Hadith 2378.|last=Muslim-Ibn-Habaj|first=Abul-Hussain|work=hadithcollection.com|accessdate=25 July 2012}}</ref>

ரமதான் என்ற வார்த்தையானது, அராபிய வார்த்தை ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருைளத் தரக்கூடியது) என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://hadithcollection.com/sahihmuslim/134-Sahih%20Muslim%20Book%2006.%20Fasting/10952-sahih-muslim-book-006-hadith-number-2391.html|title=Sahih Muslim – Book 006 (The Book of Fasting), Hadith 2391.|last=Muslim-Ibn-Habaj|first=Abul-Hussain|work=hadithcollection.com|accessdate=25 July 2012}}</ref> நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ரமலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது