ரோல்பா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
ஆண்டு வருமானம் நூறு டாலருக்கும் குறைவாக ஈட்டும் ரோல்பா மாவட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதால், மக்களின் சராசரி வாழும் வயது ஐம்பத்தி இரண்டுக்கும் கீழ் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. 1996 – 2006 நேபாள உள்நாட்டுப் போரில் இம்மாவட்டத்தின் பெயர் அதிக அளவில் பிரபலமானது. ரோல்பா மாவட்டத்தின் வடக்கு மலைப்பகுதிகளில் உள்ளூர் மலைவாழ் மக்களான காம் மகர் மக்கள் பெருமளவில் உள்ளனர். மலப்படுகைகளில் நெல் பயிரிடப்படுகிறது. மேட்டுப் பகுதிகளில் சோளம், தானியங்கள், பார்லி பயிரிடப்படுகிறது.
 
கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி குன்றிய இம்மாவட்ட மக்கள் கஞ்சா, மரிஜுவான, சரஸ், ஹஷிஷ் போன்ற போதை தரும் செடிகளை வளர்த்து, அறுவடை செய்து, பதப்படுத்தி [[காட்மாண்டு]]வில் உள்ள அரசு கிடங்குகளுக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் பலர் உடலால் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களாகவும் பணி செய்கின்றனர். நேபாள மாவோயிஸ்ட் பொதுவுடமைக் கட்சி இம்மாவட்டத்தில் வலிமை மிக்கதாக உள்ளது.<ref>{{Cite web |url=http://www.mercycorps.org/files/file1137793491.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-01-10 |archive-date=2012-02-21 |archive-url=https://web.archive.org/web/20120221232945/http://www.mercycorps.org/files/file1137793491.pdf |dead-url=dead }}</ref>
 
==மாவட்ட எல்லைகள்==
வரிசை 44:
 
==வெளி இணைப்புகள்==
* [http://pahar.in/nepal-topo-maps] {{Webarchive|url=https://web.archive.org/web/20140105043220/http://pahar.in/nepal-topo-maps/ |date=2014-01-05 }} - Topographic maps of Rolpa District.
 
[[Category:நேபாளத்தின் மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரோல்பா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது