காற்று வெளியிடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = காற்று வெளியிடை
| image =Kaatru Veliyidai poster.jpg
| caption = Theatrical release posterசுவரிதழ்
| film name =
| director = [[மணிரத்னம்]]
வரிசை 8:
| writer = மணிரத்னம்
| based on =
| starring = [[கார்த்திக் சிவகுமார்]]
[[அதிதி ராவ் ஹைதாரி]]
| music = '''பாடல்கள்:'''
[[ஏ. ஆர். ரகுமான்]]
'''பின்னணி இசை:'''
[[ஏ. ஆர். ரகுமான்]]
கியூடப்-இ-கிரிபா
வரிசை 14:
| editing = அ. சிறீகர் பிரசாத்
| studio = [[மெட்ராஸ் டாக்கீஸ்]]
| distributor = [[சிறீ தேனாண்டாள் பிலிம்சுபடங்கள்]]
| released = {{Film date|df=yes|2017|04|07}}
| runtime = 140 நிமிடங்கள் (திருத்திய பதிப்பு)
147 நிமிடங்கள் (முழுப் பதிப்பு)
வரிசை 22:
| gross =
'''காற்று வெளியிடை''' 2017 ஆவது ஆண்டில் [[மணிரத்னம்]] எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[கார்த்திக் சிவகுமார்]], [[அதிதி ராவ் ஹைதாரி]] முக்கிய வேடங்களில் நடித்துள்ள இது ஒரு [[திகில்]] கலந்த [[காதல் திரைப்படம்|காதல் திரைப்படமாகும்]]. [[ரவி வர்மன்]] ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்துள்ளார். தமிழில் வெளியான அதே நாளில் ''செழியா'' என்னும் பெயரில் [[தெலுங்கு|தெலுங்கிலும்]] வெளியானது.<ref>http://indianexpress.com/article/entertainment/telugu/mani-ratnams-kaatru-veliyidai-to-be-called-cheliyaa-in-telugu-4492562/</ref>. இத்திரைப்படத்தின் பாடல்கள் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது; சிறந்த இசையமைப்பிற்காக (பாடல்கள்) [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானுக்கும்]] சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும் கிடைத்துள்ளன.<ref>{{Cite web|url=http://www.dinamani.com/cinema/cinema-news/2018/apr/14/65-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2899713.html|title=65-வது தேசிய திரைப்பட விருதுகள்: 'டு லெட்' சிறந்த தமிழ்ப் படம் ; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்|work=தினமணி}}, ஏப்ரல் 14, 2018</ref>
== [[கதைச்சுருக்கம்]] ==
இந்திய விமானப்படையின் பைலட்டான கார்த்திக்(வருண்) .காஷ்மீரில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஒரு நாள் தோழியுடன் ஜீப்பில் பயணிக்கிறார் அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு,மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு அதிதி (லீலா)தான் சிகிச்சை அளிக்கிறார்.நாளடைவில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாமல் மோதல் ஏற்படுகிறது.அதன் பின்னர் கார்த்தி இராணுவத்திற்கே திரும்புகிறார்.பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் கார்த்தி கைதியாக மாட்டிக் கொள்கிறார்.பின்னர் அங்கிருந்து எப்படி தப்பித்தார். அவர் காதல் என்ன ஆனது என்பதை நோக்கி மீதி கதை நகர்கிறது.
== நடிகர்கள் ==
* [[கார்த்திக் சிவகுமார்]] - வருண் சக்கரபாணி (எ) "வி.சி"
* [[அதிதி ராவ் ஹைதாரி]] - மருத்துவர் லீலா ஆபிரகாம்
* [[கே. பி. சி. சி. லலிதாஇலலிதா]] - அச்சம்மா
* [[சுரதாசிரத்தா சிறீநாத்]] - கிரிசா கபூர்
* [[ருக்மணி விஜயகுமார்]] - மருத்துவர் நிதி
* [[டெல்லி கணேஷ்]] - மித்திரன்
வரிசை 42:
* தயான மதன்
* எக்னேசு குமார்
== பாடல்கள் ==
== வெளியீடு ==
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காற்று_வெளியிடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது