ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 26:
 
== பொது வாழ்க்கை ==
சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=39095 | title=இன்று தோழர் சுர்ஜித் நினைவு நாள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=1 ஆகத்து 2013 | accessdate=1 ஆகத்து 2014 | pages=1 | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306220207/http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=39095 | dead-url=dead }}</ref>
=== சுதந்திரப் போராட்டத்தில் ===
பஞ்சாப் மாநிலத்தில் 1916-ம் ஆண்டு விடுதலைப் போராட்ட பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், இளம்வயதிலேயே நாட்டின் [[இந்திய விடுதலைப் போராட்டம்|விடுதலைப் போரா‌ட்ட‌த்‌தி‌ல்]] போராடத் துவங்கினார்.காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார் .பதினான்கு வயதில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றிய தீரர்.பகத்சிங் அமைத்த நவஜவான் பாரத் சபா அமைப்பில் பணியாற்றியவர்.<ref name="தீக்கதிர்"/>
வரிசை 38:
==வெளி இணைப்புகள்==
* [http://tamil.webdunia.com/newsworld/news/national/0808/01/1080801067_1.htm ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் வா‌ழ்‌க்கை கு‌றி‌ப்பு], வெப்துனியா
* [http://in.tamil.yahoo.com/News/National/0808/01/1080801026_1.htm மார்க்சிஸ்ட் தலைவர் சுர்ஜித் மரணம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
{{இந்திய_பொதுவுடமைக்_கட்சி_(மார்க்சிஸ்ட்)}}
"https://ta.wikipedia.org/wiki/ஹர்கிஷன்_சிங்_சுர்ஜீத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது