ஆள்களப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 8 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
 
== நோக்கம் ==
மனிதர்கள் வலைக் கடப்பிடங்களின் பெயர்களை இலகுவாக நினைவில் வைத்திருப்பதற்கு ஆள்களப் பெயர்கள் உதவுகின்றன. புரவன் பெயரையும் ஆள்களப் பெயரையும் இணைத்து இணையத்தள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன. புரவன் பெயர் [[உரலி]]யில் ஒரு பகுதியாகக் காணப்படும் (உ-ம்: [http://தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] {{Webarchive|url=https://web.archive.org/web/20130626193343/http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a/ |date=2013-06-26 }}).<ref>[http://publib.boulder.ibm.com/infocenter/cicsts/v3r1/index.jsp?topic=%2Fcom.ibm.cics.ts31.doc%2Fdfhtl%2Ftopics%2Fdfhtl_uricomp.htm ஓர் உரலியின் பகுதிகள் {{ஆ}}]</ref>
 
== வரலாறு ==
[[களப் பெயர் முறைமை]] 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.<ref>[{{Cite web |url=http://www.nominum.com/who-we-are/executive-team/paul-mockapetris |title=பால் மோகபெட்ரிஸ் {{ஆ}} |access-date=2012-02-17 |archive-date=2011-12-31 |archive-url=https://web.archive.org/web/20111231054441/http://www.nominum.com/who-we-are/executive-team/paul-mockapetris |dead-url=dead }} பால் மோகபெட்ரிஸ் {{ஆ}}]</ref>
 
== ஆள்களப் பெயர் வெளி ==
வரிசை 13:
 
=== ஆள்களப் பெயர் தொடரியல் ===
ஆள்களப் பெயர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றினிடையே [http://தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] {{Webarchive|url=https://web.archive.org/web/20130626193343/http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a/ |date=2013-06-26 }} என்றவாறு புள்ளிகள் பயன்படுத்தப்படும்.
* வலப்புறத்திலுள்ள பகுதி முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும். உதாரணமாக, [http://தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] {{Webarchive|url=https://web.archive.org/web/20130626193343/http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a/ |date=2013-06-26 }} என்பதில் [[.இலங்கை]] என்பது இலங்கைக்கான முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும்.
* உப ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும்.<ref>[{{Cite web |url=http://www.webmasters-central.com/article-blog/webdesign/what-is-a-subdomain-how-to-create-a-subdomain/ |title=உப ஆள்களப் பெயர் என்றால் என்ன? ஓர் உப ஆள்களப் பெயரை எப்படி உருவாக்குவது {{ஆ}}? |access-date=2012-02-17 |archive-date=2012-02-15 |archive-url=https://web.archive.org/web/20120215014829/http://www.webmasters-central.com/article-blog/webdesign/what-is-a-subdomain-how-to-create-a-subdomain/ |dead-url=dead }} உப ஆள்களப் பெயர் என்றால் என்ன? ஓர் உப ஆள்களப் பெயரை எப்படி உருவாக்குவது {{ஆ}}?]</ref>
 
===முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ===
[[.com|''com'']], [[.net|''net'']], [[.ஆர்க்||''org'']] போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும்.<ref>[http://www.thedomainnameprimer.com/top-level-domain.php முதல் நிலை ஆள்களப் பெயர்கள் என்றால் என்ன {{ஆ}}?]</ref> நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும்.<ref>[http://www.iso.org/iso/country_codes/iso_3166_code_lists/country_names_and_code_elements.htm நாடுகளின் பெயர்களும் பரிபாடை மூலகங்களும் {{ஆ}}]</ref> தற்போது [[.இலங்கை|இலங்கை]], [[.இந்தியா|இந்தியா]] என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.<ref>[{{Cite web |url=http://தளம்xn--rlcuo9h.ஆள்களமையம்xn--wkc4axeaevb3oqbg.இலங்கைxn--xkc2al3hye2a/ |title=இலங்கை ஆள்களப் பதிவகம் {{த}}] |access-date=2021-08-13 |archive-date=2013-06-26 |archive-url=https://web.archive.org/web/20130626193343/http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a/ |dead-url=dead }}</ref>
 
=== சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஆள்களப் பெயர்கள் ===
[[களப் பெயர் முறைமை]]யானது [[அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை]]யை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, [[ஒருங்குறி]]யில் அமைந்த இணையத்தள முகவரிகள் [[அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை]]க்கு மாற்றப்படும். உதாரணமாக [http://தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] {{Webarchive|url=https://web.archive.org/web/20130626193343/http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a/ |date=2013-06-26 }} என்பது [http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a] {{Webarchive|url=https://web.archive.org/web/20130626193343/http://xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a/ |date=2013-06-26 }} என்று மாற்றப்பட்டுள்ளது.
 
== ஆள்களப் பெயர் பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆள்களப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது