எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Thamizhpparithi Maari பக்கம் வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி என்பதை எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என்பதற்கு நகர்த்தினார்: இக்கல்லூரியின் பெயர் பிழையாக இருந்தது.
No edit summary
வரிசை 1:
{{Infobox university
|logo = Valliammai Logo.png
|name = வள்ளியம்மாள்எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
|image =
|latin_name =
வரிசை 35:
|website = {{url|https://www.srmvalliammai.ac.in}}
}}
'''எஸ். ஆர். எம். வள்ளியம்மாள்வள்ளியம்மை பொறியியல் கல்லூரி''' (''SRM Valliammai Engineering College'') என்பது தமிழ்நாட்டின் கட்டங்குளத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இது 1999 செப்டம்பர் 9 இல் நிறுவப்பட்டது. இது 29,000 சதுர மீட்டர் பரப்பளவில் பத்து மாடி கட்டிட வளாகத்தில் செயல்படுகிறது. வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி எஸ். ஆர். எம் கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியாகும், இது வள்ளியம்மாள் சங்கத்தால் நடத்தப்படுகிறது. வள்ளியம்மாள் சங்கமானது கல்வியாளர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தரால் அவரது தாயார் வள்ளியம்மை பெயரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது டியுவி ரைன்லாண்டிலிருந்து ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் பெற்றது.
 
== வளாகத்தின் அமைவிடம் ==