கபரோவ்ஸ்க் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 86:
*ஊரகத்தில் இறப்பு (2009): 3,643 (1000 க்கு13.3 )
 
2008 ஆண்டு பிறப்பு விகிதம் 2007 ஆண்டை விட 5.2% கூடுதல் ஆகும், மேலும் இறப்பு விகிதம் 1.4% குறைவு. 2007 ஆண்டு பதிவு செய்யப்பட்ட பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 11.6 ( நகரப் பகுதியில் 11.1, மற்றும் ஊரகப் பகுதியில் 13.8) . 2007 ஆண்டு இறப்பு விகிதம் 1000 பேருக்கு 14.2 (நகரப் பகுதியில்14.3, ஊரகப் பகுதியில் 14.0). கபரோவ்ஸ்க் பிரதேச கிராம்ப் பகுதிகளில் நேர்மறையான இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்டது (கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக).<ref name="habstat.gks.ru">{{Cite web |url=http://habstat.gks.ru/digital/region1/OsnPokaz/Demografiia_naselen.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-11-05 |archive-date=2009-02-15 |archive-url=https://web.archive.org/web/20090215171917/http://habstat.gks.ru/digital/region1/OsnPokaz/Demografiia_naselen.htm |dead-url=dead }}</ref>
; 2012 ஆண்டு முதன்மைப் புள்ளிவிவரங்கள்
*பிறப்புகள்: 18 324 (1000 பேருக்கு 13.6 )
"https://ta.wikipedia.org/wiki/கபரோவ்ஸ்க்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது