கல்பற்றா நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 28:
 
== ஆளுமை ==
கல்பற்றா நாராயணன் ''இத்ரமாத்ரம்'' என்ற ஒரு புதினத்தை எழுதியுள்ளார். மேலும் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் பொது கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் பத்திகளைக் கையாண்டுள்ளார். ''ஈ கன்னடயோனு வச்சோ நோக்கு'' மத்யமம் மற்றும் புத்தபக்சம் [[மலையாள மனோரமா|மலையாள மனோரமா]] போன்ற இதழ்களில் இரண்டு நெடு வரிசை பத்திகளை எழுதி வருகிறார். பல்வேறு இலக்கியம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் இவர் உரை நிகழ்த்தியுள்ளார். <ref name="KLF 2018 - Kalpetta Narayanan">{{Cite web|url=http://www.keralaliteraturefestival.com/speaker/kalpetta-narayanan/|title=KLF 2018 - Kalpetta Narayanan|date=2018-11-16|website=www.keralaliteraturefestival.com|language=en-US|access-date=2018-11-16|archive-date=2018-11-16|archive-url=https://web.archive.org/web/20181116215914/http://www.keralaliteraturefestival.com/speaker/kalpetta-narayanan/|dead-url=dead}}</ref> ''இத்ரமாத்ரம்'' என்ற அவரது புதினம் 2012 ஆம் ஆண்டில் அதே பெயரில் <ref name="Memories of another day">{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/memories-of-another-day/article3779479.ece|title=Memories of another day|last=Rajmohan|first=Sooraj|date=2012-08-16|website=The Hindu|language=en-IN|access-date=2018-11-16}}</ref> <ref name="'Ithra Mathram' is based on Narayanan's book">{{Cite web|url=https://www.news18.com/news/india/ithra-mathram-is-based-on-narayanans-book-492009.html|title='Ithra Mathram' is based on Narayanan's book|date=2018-11-16|website=News18|access-date=2018-11-16}}</ref> திரிப்படமாக தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் [[முகம்மது பஷீர்|வைக்கம் முகம்மது பஷீர்]] குறித்த இவரது ஆய்வு, ''எத்தியலம் மதுரிக்குன்னா கடுகலில்'' என்ற தலைப்பில் [[புதுவைப் பல்கலைக்கழகம்|பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில்]] கல்விப் படிப்புகளுக்கு உரையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. <ref name="Malayalam Syllabus">{{Cite web|url=http://www.pondiuni.edu.in/sites/default/files/downloads/MIL-Malayalam.pdf|title=Malayalam Syllabus|date=2018-11-16|website=Pondicherry University|access-date=2018-11-16|archive-date=2018-11-16|archive-url=https://web.archive.org/web/20181116220746/http://www.pondiuni.edu.in/sites/default/files/downloads/MIL-Malayalam.pdf|dead-url=dead}}</ref>
 
== விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் ==
2013 ஆம் ஆண்டில், நாராயணன் தனது புராணக்கதையான ''ஒரு முடந்தாந்தே சுவிசேசம்'' என்பதற்காக அய்யப்பன் புரஸ்காரத்தைப் பெற்றார். <ref name="Ayyappan Award for Kalpetta Narayanan">{{Cite web|url=http://www.dcbooks.com/ayyappan-award-for-kalpetta-narayanan.html|title=Ayyappan Award for Kalpetta Narayanan|date=12 October 2011|publisher=DC Books|access-date=2 November 2013|archive-date=2 நவம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20131102185601/http://www.dcbooks.com/ayyappan-award-for-kalpetta-narayanan.html|dead-url=dead}}</ref> இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது புத்தகம், ''கவிதாயுடே ஜீவச்சரித்ரம் என்ற படைப்பு'' பஷீர் இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. <ref name="Basheer Smaraka Trust">{{Cite web|url=http://www.basheersmarakatrust.com/|title=Basheer Smaraka Trust|date=2018-11-16|website=www.basheersmarakatrust.com|language=en-gb|access-date=2018-11-16}}</ref> தோஹா பிரவாசி மலையாளி விருது, முனைவர் டி. பாஸ்கரன் விருது, வி. டி. குமரன் விருது, சாந்தகுமாரன் தம்பி விருது, சி.பி.சிவதாசன் விருது மற்றும் முனைவர் பி. கே.ராஜன் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். <ref name="കല്‍പ്പറ്റ നാരായണന്‍">{{Cite web|url=https://www.mathrubhumi.com/books/special/mbifl2018/speakers/kalpetta-narayanan-mathrubhumi-international-festival-of-letters-2018-1.2550295|title=കല്‍പ്പറ്റ നാരായണന്‍|website=Mathrubhumi|access-date=2018-11-16}}</ref> இலக்கிய விமர்சனத்திற்கான 2017 கேரள சாகித்ய அகாதமி விருதுக்கு அவரது புத்தகமான, ''கவிதாயுதே ஜீவச்சாரித்ரம்'' என்ற படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. <ref name="കേരള സാഹിത്യ അക്കാദമി അവാർഡുകൾ പ്രഖ്യാപിച്ചു; വി.ജെ.ജയിംസിന്റെ ‘നിരീശ്വരൻ’ മികച്ച നോവൽ">{{Cite web|url=https://www.manoramaonline.com/news/latest-news/2019/01/23/kerala-sahitya-akademi-award-nireeswaran-best-novel.html|title=കേരള സാഹിത്യ അക്കാദമി അവാർഡുകൾ പ്രഖ്യാപിച്ചു; വി.ജെ.ജയിംസിന്റെ ‘നിരീശ്വരൻ’ മികച്ച നോവൽ|date=2019-01-23|website=ManoramaOnline|access-date=2019-01-23}}</ref> மலையாள இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக 2018 ஆம் ஆண்டில் பத்மபிரப இலக்கிய விருதைப் பெற்றுள்ளார். <ref>{{Cite web|url=https://www.generalknowledgebook.com/2019/08/padmaprabha-literary-award.html|title=Padmaprabha Literary Award (List of Winners 1996-2018)|access-date=2019-08-20}}</ref>
 
== குறிப்புகள் ==
வரிசை 37:
== வெளி இணைப்புகள் ==
* {{Cite web |url=http://www.mumbaikaakka.com/%E0%B4%95%E0%B4%B2%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1-%E0%B4%A8%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%BE%E0%B4%AF%E0%B4%A3-%E0%B5%BB-%E0%B4%8E%E0%B4%B4%E0%B5%81%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BF/ |title=കല്പറ്റ നാരായണ ൻ: എഴുത്തിന്റെ സാന്ദ്രഗരിമ |date=2018-11-16 |website=Mumbaikaakka |access-date=2018-11-16}}
* {{Cite web |url=http://www.puzha.com/malayalam/bookstore/cgi-bin/author-detail.cgi?code=380 |title=books.puzha.com - Author Details |date=2018-11-16 |website=www.puzha.com |access-date=2018-11-16 |archive-date=2018-11-16 |archive-url=https://web.archive.org/web/20181116220124/http://www.puzha.com/malayalam/bookstore/cgi-bin/author-detail.cgi?code=380 |dead-url=dead }}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்பற்றா_நாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது