காகா இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 15:
| occupation = [[நடிகர்]]
}}
'''காக்கா இராதாகிருஷ்ணன்''' அல்லது '''காகா ராதாகிருஷ்ணன்''' (இறப்பு: [[சூன் 14]], [[2012]]) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட உலகின்]] ஒரு பழம்பெரும் [[நடிகர்]]. [[1940கள்|1940களில்]] இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனை]] மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர்<ref>[http://www.hindu.com/fr/2007/01/19/stories/2007011900100200.htm Into realms of the past], மாலதி ரங்கராஜன், [[த இந்து]], சூன் 19, 2007</ref><ref>[http://www.hindu.com/fr/2007/01/26/stories/2007012600060200.htm Contented with her lot] {{Webarchive|url=https://web.archive.org/web/20070204093414/http://www.hindu.com/fr/2007/01/26/stories/2007012600060200.htm |date=2007-02-04 }}, மாலதி ரங்கராஜன், [[த இந்து]], சனவரி 26, 2007</ref>. 1949ஆம் ஆண்டு [[மங்கையர்க்கரசி (திரைப்படம்)|மங்கையர்க்கரசி]] என்ற திரைப்படத்தில் அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==சொந்த வாழ்க்கை==
வரிசை 21:
 
==திரை வாழ்க்கை==
ஆறு அகவையில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார்<ref>{{cite web | url=http://www.alaikal.com/news/?p=108202 | title=காகா ராதாகிருஷ்ணரை மறந்து போன தமிழ் சினிமா… ! | publisher=அலைகள் ஈ-நியூஸ் | work=சூன் 15,2012 | accessdate=சூன் 15, 2012}}</ref>. இராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். அக்காலத்தில் அந்நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம். அதன் காரணமாகவே, இவர் காகா இராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.in/movies/specials/2012/06/how-veteran-actor-radhakrishnan-got-title-kaka-155746.html | title=காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி? | accessdate=சூன் 15, 2012 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.in/movies/specials/2012/06/how-veteran-actor-radhakrishnan-got-title-kaka-155746.html | title=காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி? | publisher=ஒன் இந்தியா வலைத்தளம் | date=சூன் 15,2012 | accessdate=சூன் 15, 2012 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.
 
அறுபது வயதுக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்த இவரது அண்மையத் திரைப்படங்களான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உன்னைத்தேடி, காதலுக்கு மரியாதை, மாயி ஆகியவற்றில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவரது பிற குறிப்பிடத்தக்கப் படங்களாக நல்லதம்பி, வண்ணசுந்தரி,‌ சந்திர கிரி, மங்கையர்க்கரசி, உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி ஆகியன உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/காகா_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது