குட்டிக் கடற்கன்னி (சிலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 38:
அதுபோலவே 2007 மே மாதத்தில் சில விசமிகள் கடற்கன்னி சிலைக்கு முசுலிம் பெண்களின் ஆடையும் தலை முக்காடும் அணிவித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.<ref>[http://www.nysun.com/foreign/danish-mermaid-statue-given-a-headscarf/54847/ Danish Mermaid Statue Given a Headscarf], ''Associated Press'', 21 May 2007</ref>
 
1963இல் ஒருதடவையும், 2007 மார்ச்சு மற்றும் மே மாதங்களிலும் சிலர் கடற்கன்னி சிலைமீது சாயம் பூசி விசம வேலை செய்துவிட்டனர்.<ref>[httphttps://web.archive.org/web/20070712160742/http://news.yahoo.com/s/ap_travel/20070515/ap_tr_ge/travel_brief_denmark_little_mermaid Little Mermaid statue vandalized.] - ''Yahoo! News''. Archived copy from 12 July, 2007. Retrieved 30 March, 2012.</ref><ref name = m1 />
 
==கடற்கன்னி சிலையின் பிற படிகள்==
வரிசை 44:
டெர் ஸ்பீகல் (''Der Spiegel'') என்னும் செருமானிய இதழ் தரும் செய்திப்படி, கோப்பன்ஹேகன் துறைமுகத்தில் பாறைமீது வைக்கப்பட்டுள்ள கடற்கன்னி சிலை சிற்பி வடித்த அசல் சிலை அல்ல, மாறாக அதன் பிரதி மட்டுமே. அசல் சிலை, அதை உருவாக்கிய சிற்பியின் வாரிசுகளின் கைவசமே அடையாளம் காட்டப்படாத ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.spiegel.de/reise/europa/0,1518,druck-572601,00.html German article] at [[Der Spiegel|Spiegel online]] about the statue's upcoming 95th anniversary</ref>
 
கடற்கன்னி சிலையின் 12 பிரதிகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன என்று கூறப்படுகிறது.<ref>http://mermaidsofearth.com/mermaid-statues-mermaid-sculptures/public/the-little-mermaid-statue-copenhagen/</ref>அவை: கலிபோர்னியாவின் சோல்வாங் நகரம்; அயோவாவின் கிம்பால்டன் நகரம்<ref name="WSJ Mich">{{cite news|url=http://online.wsj.com/article/SB124865622123982685.html#mod=rss_whats_news_us|archiveurl=httphttps://www.webcitation.org/5iZbZU3o9?url=http://online.wsj.com/article/SB124865622123982685.html#mod=rss_whats_news_us| archivedate=Julyஜூலை 27, 2009|title=In a Mermaid Statue, DanTimothy|date=July 27, 2009|work=[[The Wall Street Journal]]|publisher=[[Dow Jones & Company]]|accessdate=2009-07-27|deadurl=live}}</ref>ருமேனியாவின் பியேட்ரா நியுமா நகரம்;<ref name="WSJ Mich"/>கானடாவின் கால்கரியில் ஓர் அரைவடிவ கடற்கன்னி பிரதி.<ref>[http://www.calgary.ca/CSPS/Recreation/Pages/Public-Art/Downtown-Public-Art-Circuit-tour.aspx#mermaid The Little Mermaid] - Downtown Public Art Circuit tour - The City of Calgary. Retrieved 11 February 2012.</ref>மேலும் டேனிய-அமெரிக்க நடிகரான விக்டர் போர்கெ என்பவரின் கல்லறையிலும் கடற்கன்னி சிலையின் பிரதி வைக்கப்பட்டுள்ளது.<ref name="WSJ Mich"/>
 
==கடற்கன்னி சிலை பற்றிய உரிமைப் பிரச்சினைகள்==
"https://ta.wikipedia.org/wiki/குட்டிக்_கடற்கன்னி_(சிலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது