கும்பகோணம் இராமசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "கும்பகோணம் இராமசுவாமி கோயில்" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (02:43, 10 செப்டம்பர் 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 61:
==மூலவர், தாயார்==
இக்கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பு பட்டாபிசேக நிலையில் இராம பிரான் காட்சி தருவதேயாகும். இராமர், சீதாபிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருகனன்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைவருடைய சிற்பங்களை கருவறையில் காணமுடியும். இவர்களுடைய திருமேனிகள் அழகே உருவெடுத்தாற்போல விளங்குகின்றன. ஆஞ்சநேயர் வீணையுடனும், இராமாயண பாராயணத்துடனும் இருக்கும் நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருகன் சாமரம் வீச, இலக்குமணம் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து இராமச்சந்திரமூர்த்தியின் ஆணையை எதிர்பார்ப்பதுபோல காட்சி தருகிறார். <ref> மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.</ref>
லட்சுமணரே, ராமரின் வில்லையும் சேர்த்துப் பிடித்தபடி இருப்பது வேறு திருத்தலங்களில் காண முடியாத அரிய அமைப்பு.<ref>http://books.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4783&cat=3{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==சிற்பக்கூடம்==
வரிசை 74:
==12 கருட சேவை==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள [[கும்பகோணம் சார்ங்கபாணி சுவாமி கோயில்|சார்ங்கபாணி]], [[கும்பகோணம் சக்கரபாணி கோயில்|சக்கரபாணி]], [[கும்பகோணம் இராமஸ்வாமி கோயில்|இராமஸ்வாமி]], [[கும்பகோணம் ராஜகோபாலஸ்வாமி கோயில்|ராஜகோபாலஸ்வாமி]], [[கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்|வராகப்பெருமாள்]], வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, [[மேலக்காவேரி வரதராஜப்பெருமாள் கோயில்|மேலக்காவேரி வரதராஜப்பெருமாள்]], [[கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில்|நவநீதகிருஷ்ணன்]], சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். <ref>[http://tamil.thehindu.com/society/spirituality/12-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8560438.ece 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016]</ref>
<ref>[{{Cite web |url=http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/ |title=கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016] |access-date=2017-07-12 |archive-date=2018-05-14 |archive-url=https://web.archive.org/web/20180514162807/http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/ |dead-url=dead }}</ref>
 
==குட முழுக்கு==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_இராமசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது