ஆயங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AlleborgoBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
இந்திய 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,812 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2006-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பொது==
<'''nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki>==பொது==
ஆயங்குடி''' எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் [[நெல்]] [[விவசாயம்|விவசாயத்]]தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. [[மேற்கு]] புறத்திலிருந்து '''தடித்த எழுத்துக்கள்'''[[வடக்கு]] புறம் ஓடுகின்ற [[வட ஆறு|வடவாறு]]ம் [[தெற்கு|தெற்கே]] ஓடுகின்ற [[கொள்ளிடம்|கொள்ளிடமும்]] முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும்.
 
சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆயங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது