வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 108:
== சங்க இலக்கியத்தில் வளரி ==
சங்க இலக்கியமாகிய [[புறநானூறு]] 347ஆம் பாடலில் ''மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்'' என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் ''பொன்புனை திகிரி'' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (''அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ'') கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது."<ref name="thinnai"/>
 
== ஆங்கிலேயர்கள் எழுதிய குறிப்புகள் ==
[[மருது பாண்டியர்|பெரிய மருது]] ஓடுகின்ற முயலை கூட வளரி கம்பால் அடித்து விடுவார் என்று
மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ் மருதுவின் வளரி வீசும் திறமையைப் பாராட்டி வியந்து கூறியுள்ளார். அதே போல ஜேம்ஸ் வெல்ஷ் [[மருது பாண்டியர்|சின்ன மருது]] , தனக்கு வளரி எறிவதைக் கற்றுக்கொடுத்ததாக ''ராணுவ நினைவுகள்'' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது