சிறையிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 1:
[[File:Prisoner population rate world map.svg|500px|thumb|100,000 குடிமக்களுக்கு எத்தனை கைதிகள் என்ற எண்ணிக்கையைக் காட்டும் உலக வரைபடம்.<ref name=un>[http://hdrstats.undp.org/indicators/265.html Human Development Report 2007/2008 - Prison population (per 100,000 people)] {{Webarchive|url=https://web.archive.org/web/20090212140925/http://hdrstats.undp.org/indicators/265.html |date=2009-02-12 }}. United Nations Development Programme.</ref>]]
 
'''சிறையிருப்பு'''(Incarceration) என்பது தண்டனைக்காகவோ, அல்லது பாதுகாப்பிற்காகவோ குற்றம் சாட்டப்பட்டவரை [[சிறை]]யில் அடைத்தலாகும். இதுவொருவகையான தண்டனையாகும். பொதுவாக சந்தேகத்தாலோ அல்லது உறுதிசெய்ததாலோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நாட்டின் சட்டதிட்டத்தின் படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றவியலில், சிறையிருப்பின் முக்கிய நான்கு நோக்கங்கள்:
வரிசை 8:
 
==இந்தியாவில்==
சிறைச்சாலைகளில் மிகக்குறைந்த சிறையிருப்புக் கைதிகள் கொண்ட நாடு [[இந்தியா]],<ref name="WorldPrison">ராய் வால்ம்ஸ்லியின் உலக கைதிகளின் பட்டியல், [http://www.homeoffice.gov.uk/rds/pdfs2/r188.pdf homeoffice.gov.uk] {{Webarchive|url=https://web.archive.org/web/20090325005045/http://www.homeoffice.gov.uk/rds/pdfs2/r188.pdf |date=2009-03-25 }}</ref> 100,000 நபருக்கு 25 என்ற விகிதம். 2007ல் நாட்டின் மொத்த மக்கள் தொகை, 1,129,866,154<ref name="WorldPrison"/> பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கை 1,764,630 ஆகும்.<ref name="WorldPrison"/> அதில் 236,313 வன்முறைகளும் 111,296 கொள்ளைகளுமாகும்.<ref name="NationMaster">[http://www.nationmaster.com/country/in-india/cri-crime NationMaster - இந்திய குற்றங்களின் புள்ளிவிபரம்<!-- Bot generated title -->]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறையிருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது