தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 30:
== இனவொதுக்கலின் தோற்றம் ==
=== இனவொதுக்கலுக்கு முந்திய இன வேறுபாடுக் கொள்கையும் குடியேற்றவாதமும் ===
1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், [[நேட்டால்|நேட்டாலிலும்]] 19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்<ref name="countrystudies-15">{{cite web |url=http://countrystudies.us/south-africa/15.htm |title=Africans and Industrialization |accessdate=2008-07-14 |author=U.S. Library of Congress |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=US Federal Research Division of the Library of Congress |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref><ref name="wcupa-his311">{{cite web |url=http://courses.wcupa.edu/jones/his311/lectures/22sa-boe.htm |title=HIS 311 Lecture on Southern Africa 1800-1875 |accessdate=2008-07-14 |author=Jim Jones |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=West Chester University of Pennsylvania |pages= |language= |doi= |archiveurl=https://web.archive.org/web/20060904131845/http://courses.wcupa.edu/jones/his311/lectures/22sa-boe.htm |archivedate=2006-09-04 |quote= |dead-url=dead }}</ref><ref>{{cite web |url=http://www.ccds.charlotte.nc.us/History/Africa/04/Jsmith/Jsmith.htm |title=Pass Laws |accessdate=2008-07-14 |author=Jessica Smith |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=Charlotte Country Day School |pages= |language= |doi= |archiveurl=https://web.archive.org/web/20080611233628/http://www.ccds.charlotte.nc.us/History/Africa/04/Jsmith/Jsmith.htm |archivedate=2008-06-11 |quote= |dead-url=dead }}</ref>.
 
1892 ஆம் ஆண்டில் பிரித்தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றினர். இது, நிதி, கல்வி ஆகியவற்றின் அடைப்படையில் கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தியது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, [[நேட்டால் சட்டசபைச் சட்டம் 1894]], இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1905 ஆம் ஆண்டில் [[லக்டென் ஆணைக்குழு]], [[பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டம்|பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டத்தை]] நிறைவேற்றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாகவே பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கியதுடன், கண்டனத்துக்கு உள்ளான அனுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது. பின்னர் கொண்டுவரப்பட்ட [[ஆசியர் பதிவுச் சட்டமூலம் (1906)]] எல்லா இந்தியர்களும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், அனுமதிச் சீட்டுக்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. [[தென்னாபிரிக்கச் சட்டமூலம் (1910)]] வெள்ளையருக்கு வாக்குரிமையை அளித்து எல்லா இனத்தவரையும் ஆளும் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது. உள்ளூர் நிலச் சட்டம் (1913), கேப் பகுதியில் உள்ளவர்கள் தவிர்ந்த பிற கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்குவதைத் தடை செய்தது. நகர்வாழ் தாயக மக்கள் சட்டம் (1918) குறிப்பிட்ட இடங்களுக்குக் கறுப்பு இனத்தவரைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதற்காக இயற்றப்பட்டது. [[நகரப் பகுதிகள் சட்டமூலம் (1923)]] தென்னாபிரிக்காவில் வாழிடப் பகுதிகளைப் பிரித்து அமைப்பதையும், வெள்ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான [[தொழிலாளர்]]கள் கிடைப்பதற்கு வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. நிறத் தடைச் சட்டம் (1926) திறமைகள் தேவைப்படும் தொழில்களில் கறூப்பு இனத்தவர் ஈடுபடுவதைத் தடை செய்தது. பிரித்தானியரால் இயற்றப்பட்ட கடைசி இனவொதுக்கல் சட்டம் [[ஆசிய நிலவுடைமைச் சட்டம் (1946)]] ஆகும். இது ஆசியர்களுக்கு [[நிலம்]] விற்பதைத் தடை செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/தென்னாபிரிக்காவின்_இனவொதுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது