வசுந்தரா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 16:
| children = [[வைஜெயந்திமாலா]]
}}
'''வசுந்தரா தேவி''' (''Vasundhara Devi'', 1917 - செப்டம்பர் 7, 1988)<ref name="Google">{{cite book | url=http://books.google.co.in/books?id=vkKYzRKeV7IC&pg=PT17&dq=vyjayanthimala+vasundhara+devi+born&hl=en&sa=X&ei=nKP3UpnLE4ulrQeH6ICADg&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=vyjayanthimala%20vasundhara%20devi%20born&f=false | title=Bonding... A Memoir | publisher=Stella Publishers | date=2007 | accessdate=16 சனவரி 2016 | author=[[வைஜெயந்திமாலா]]}}</ref> தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், [[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞரும், [[கருநாடக இசை]]ப் பாடகியும் ஆவார்.<ref name="the hindu">{{cite news |url=http://www.hindu.com/cp/2007/11/23/stories/2007112350421600.htm |title=blast from the past |publisher=[[தி இந்து]] | date=2007-11-23 |author=[[ராண்டார் கை]] |accessdate=2011-04-13 |archivedate=2007-12-01 |archiveurl=https://web.archive.org/web/20071201090231/http://www.hindu.com/cp/2007/11/23/stories/2007112350421600.htm |deadurl=dead }}</ref> இவர் பின்னாளில் பிரபலமான நடிகை [[வைஜெயந்திமாலா]]வின் தாயார் ஆவார்.<ref name="malaimalar_20110201">{{cite news|title=வாள் வீச்சில் புகழ் பெற்ற ரஞ்சன்: இந்திப் படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டினார்|work=[[மாலை மலர்]]|date=27 பெப்ரவரி 2011|url=http://www.maalaimalar.com/2011/02/11141603/history-of-ranjan.html|access-date=2016-09-07|archivedate=2011-07-21|archiveurl=https://web.archive.org/web/20110721131915/http://www.maalaimalar.com/2011/02/11141603/history-of-ranjan.html|deadurl=dead}}</ref>
 
வசுந்தரா 1941 ஆம் ஆண்டில் [[ரிஷ்யசிருங்கர் (திரைப்படம்)|ரிஷ்யசிருங்கர்]] திரைப்படம் மூலம் அறிமுகமானார்.<ref name="the hindu"/> 1943 இல் வெளியான [[மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்)|மங்கம்மா சபதம்]] திரைப்படத்தில் மங்கம்மாவாக நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="the hindu"/> வசுந்தராதேவியும், மகள் வைஜயந்திமாலாவும் இணைந்து ''பைகாம்'' (1959) என்ற இந்தித் திரைப்படத்திலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பான ''[[இரும்புத்திரை (திரைப்படம்)|இரும்புத்திரை]]'' திரைப்படத்திலும் நடித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/வசுந்தரா_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது