விஜய் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 8:
| website =
}}
'''விஜய் விருதுகள்''' (''Vijay Awards'') ஸ்டார் [[விஜய் தொலைக்காட்சி]] என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத் துறையினருக்கு]] வழங்கப்படும் விருதுகளாகும். இவ்விருதுகள் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை வழங்கப்படுகின்றன.<ref>{{Cite web |url=http://www.hindu.com/fr/2003/10/31/stories/2003103101460500.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2011-09-14 |archive-date=2003-11-15 |archive-url=https://web.archive.org/web/20031115042548/http://www.hindu.com/fr/2003/10/31/stories/2003103101460500.htm |dead-url=dead }}</ref>. இந்த விருதுகளில் பொதுமக்களே ஆறு பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்தவர்களை வாக்குகள்மூலம் விருதுக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.<ref>http://www.indiaglitz.com/channels/tamil/article/46842.html</ref><ref>{{Cite web |url=https://news.liveurlifehere.com/in/10th-vijay-awards-2016.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-09-09 |archive-date=2016-08-12 |archive-url=https://web.archive.org/web/20160812212436/http://news.liveurlifehere.com/in/10th-vijay-awards-2016.html |dead-url=dead }}</ref>
 
==வரலாறு==
விஜய் விருதுகள் முதல் விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் அனைத்தும், 2005ஆம் வருடத்துக்கு மட்டும் கொடுக்கப்படாமல், 2006 வரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் சேர்த்து கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. அதில் வாக்களித்த மக்களுக்கும் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் வந்த அனைத்து திரைப்படங்களில் இருந்தும் தங்களுக்குப் பிடித்த ஒரு படத்துக்கு அல்லது திரைப்படத் துறையைச் சேர்ந்தவருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் படி 2006 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு - பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், இசை, பின்னணிப் பாடகர், பின்னணிப் பாடகி, எதிர் நாயகன்(வில்லன்), நகைச்சுவை நடிகர் போன்ற ஒன்பது துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தரப்பட்டன. அது மட்டுமின்றி, மேலும் 10 விருதுகள் இவ்விழாவைச் சேர்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் கொடுக்கப்பட்டன. இந்த முறைமை விஜய் விருதுகள் இரண்டாம் விழாவில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் படி மக்கள் வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதுகளில் 5 விருதுகள் நீக்கப்பட்டு 2 விருதுகள்(பாடல், கேளிக்கையாளர் 2008 முதல்) சேர்க்கப்பட்டு, மொத்தம் 6 விருப்ப விருதுகள்(பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், பாடல், கேளிக்கையாளர்) கொடுக்கப்பட்டன.<ref>http://www.indiantelevision.com/release/y2k6/dec/decrel50.htm</ref><ref>http://wirelessfederation.com/news/4418-grande-finale-of-reliance-mobile-vijay-awards/</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/fr/2007/02/02/stories/2007020200100400.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2011-09-22 |archive-date=2012-11-10 |archive-url=https://web.archive.org/web/20121110034637/http://www.hindu.com/fr/2007/02/02/stories/2007020200100400.htm |dead-url=dead }}</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது