நடபைரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:நடபைரவி.svg, சண்முகப்பிரியா
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''நடபைரவி''' [[கருநாடக இசை]]யின் 20 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த20 வது இராகத்தின் பெயர் '''நாரீரீதிகௌள'''. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது ''அசாவேரி தாட்''.
 
==இலக்கணம்==
வரிசை 9:
|}
 
* ''[[மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு#விவரம்|வேத]]'' என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது மேளம்இராகம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம்(க<sub>2</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம்(த<sub>1</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகிறன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[தீரசங்கராபரணம்|சங்கராபரணம்]] (29), [[கரகரப்பிரியா]] (22), [[ஹனுமத்தோடி|தோடி]] (08), [[மேசகல்யாணி]] (65), [[ஹரிகாம்போஜி]] (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் ([[மூர்ச்சனாகாரக மேளம்]]).
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[சண்முகப்பிரியா]] (56) ஆகும்.
* ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக அறியவருகிறது.
 
== உருப்படிகள் ==
{|class="wikitable"
* [[கிருதி]] : பருலசேவா : ரூபகம் : [[இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார்]].
! வகை !! உருப்படி !! [[புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்|இயற்றியவர்]] !! [[தாளம்]]
* கிருதி : சிறீ வள்ளி தேவ : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
|-
* கிருதி : எண்ணுவதெல்லாம் : ஆதி : [[பெரியசாமி தூரன்]].
*| [[கிருதி]] : || ''பருலசேவா :'' ரூபகம் :|| [[இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார்]]. || ரூபகம்
* கிருதி : அம்போருகபாதமே : ரூபகம் : [[கோடீஸ்வர ஐயர்]].
|-
* கிருதி : ஐயனே நடனமாடிய : மிஸ்ர ஜம்பை : [[முத்துத் தாண்டவர்]].
*| கிருதி : || சிறீ வள்ளி தேவ : ஆதி :|| [[பாபநாசம் சிவன்]]. || ஆதி
|-
*| கிருதி : || எண்ணுவதெல்லாம் : ஆதி :|| [[பெரியசாமி தூரன்]]. || ஆதி
|-
*| கிருதி : || அம்போருகபாதமே : ரூபகம் :|| [[கோடீஸ்வர ஐயர்]]. || ரூபகம்
|-
*| கிருதி : || ஐயனே நடனமாடிய : மிஸ்ர ஜம்பை :|| [[முத்துத் தாண்டவர்]]. || மிஸ்ர ஜம்பை
|}
 
==ஜன்ய இராகங்கள்==
வரி 54 ⟶ 62:
நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
 
* ''அம்மாவும் நீயே அப்பவும்அப்பாவும் நீயே'' :- களத்தூர் கண்ணம்மா
* ''திருக்கோயில் வாசலில்'' :- முத்து
 
"https://ta.wikipedia.org/wiki/நடபைரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது