"கலை இயக்குநர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
'''கலை இயக்குநர்''' (Artart director) என்பவர் அரங்கம், [[விளம்பரம்]], [[சந்தைப்படுத்தல்]], [[பதிப்பகம்]], [[திரைப்படம்]], [[தொலைக்காட்சி]], [[இணையம்]] மற்றும் [[நிகழ்பட ஆட்டம்]] போன்ற பல துறைகளில் கலை சார்ந்த பணிகளை புரிவர் ஆவார். ஒரு கலை உற்பத்தியின் பார்வையை மேற்பார்வையிடுவதும் ஒருங்கிணைப்பதும் கலை இயக்குனரின் பொறுப்பு ஆகும்.
 
ஒரு கலை இயக்குனர் ஒரு திரைப்பட கலைத் துறையின் படிநிலை கட்டமைப்பில் [[தயாரிப்பு வடிவமைப்பாளர்|தயாரிப்பு வடிவமைப்பாளருக்கு]] கீழே அமை விட அலங்கரிப்பாளர் மற்றும் அமை விட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களின் கடமைகளில் பெரும்பகுதி கலைத் துறையின் நிர்வாக அம்சங்களை உள்ளடக்கியது.
86

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3261130" இருந்து மீள்விக்கப்பட்டது