எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 48:
* இயற்கை வளிமம் தானுந்துப் பொறியினுள்ளே உராய்வைத் தடுக்க பயன்படுத்தப்படும் எண்ணெய்களுடன் கலக்காதிருப்பதால் அவற்றின் ஆயுளை நீடிக்கச்செய்கிறது.
* வளிமநிலையில் இருப்பதால் காற்றுடன் எளிதாகவும் சீராகவும் கலக்கிறது.
* ''குறைந்த மாசடைதலும் மிகுந்த செயல்திறனும்:'' இயற்கைவளி பெட்ரோலை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த மாசுகளை (காட்டாக, [[காபனீரொக்சைட்டு]] (CO2), எரிக்கப்படாத நீரகக்கரிமங்கள், [[கார்பனோரொக்சைட்டு]] (CO), [[நைதரசன் ஆக்சைடு]]கள் (NO<sub>x</sub>), கந்தக ஆக்சைடுகள் (SO<sub>x</sub>), சிறுதுகள்கள்) வெளிவிடுகிறது. குறைந்த காபனீரொக்சைட்டுகள் மற்றும் நைதரசன் ஆக்சைடு வெளியீடுகளை கொண்டதால் இயற்கை வளிம்ப் பயன்பாடு [[பைங்குடில் வளிமம்|பைங்குடில் வளிமங்களை]] மட்டுப்படுத்த உதவுகிறது.<ref name=GAIL>[{{Cite web |url=http://www.gailonline.com/gailnewsite/businesses/citygasdistributionadvantage.html |title=Source: Gas Authority of India Limited ] |access-date=2013-06-28 |archive-date=2009-12-31 |archive-url=https://web.archive.org/web/20091231100505/http://gailonline.com/gailnewsite/businesses/citygasdistributionadvantage.html |dead-url=dead }}</ref>
இருப்பினும் இயற்கை எரிவளி தானுந்துகளில் எரிபொருளுக்கான சேமிப்புக்கிடங்கு மற்றவற்றை விட கூடுதலான இடத்தை எடுத்துக்கொள்கிறது. தொழிற்சாலைகளில் இயற்கை வளித் தானுந்தாகவே தயாரிக்கப்பட்டவற்றில் வண்டியின் அடிப்பாகத்தில் இவை அமைக்கபடுகின்றன. இயற்கைவளித் தானுந்துகள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.cleanvehicle.org/committee/technical/PDFs/Web-TC-TechBul2-Safety.pdf|title=How Safe are Natural Gas Vehicles?|publisher=Clean Vehicle Education Foundation|accessdate=2008-05-08|format=PDF|archive-date=2008-05-28|archive-url=https://web.archive.org/web/20080528041023/http://www.cleanvehicle.org/committee/technical/PDFs/Web-TC-TechBul2-Safety.pdf|dead-url=dead}}</ref><ref>{{cite web|url=http://alternativefuels.about.com/od/naturalgaspropane/a/safenaturalgas.htm|title=How Safe is Natural Gas?|accessdate=2008-05-08}}</ref><ref>{{cite web|url=http://www.firetrainingresources.net/items/CNGAutoFire-FIREFIGHTERNEARMISScompressedpics.pdf|title=Fighting CNG fires|accessdate=2008-05-08|format=PDF|archive-date=2008-05-28|archive-url=https://web.archive.org/web/20080528041023/http://www.firetrainingresources.net/items/CNGAutoFire-FIREFIGHTERNEARMISScompressedpics.pdf|dead-url=dead}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது